இன்றைய பதிவில் நான் கூறப்போவது நமது முத்து காமிக்ஸில் வரும் Detective Robin பற்றி.
அவரது இயற்பெயர் NIck Raider.
அவர் இத்தாலியில் உருவாக்கப்பட்ட கேரக்டர்.
ஆனால் அவர் இருப்பதாக கூறப்படுவது நியூயார்க் சிட்டியில்.
அவரை உருவாகியவர்கள் Sergio Bonelli Editore in இத்தாலி.
http://en.wikipedia.org/wiki/Nick_Raider
என்னிடம் இருக்கும் புத்தகங்களின் அட்டை படங்கள்.
இது வரை இத்தாலி மொழியில் வந்த காமிக்ஸ்கள்.
http://www.sergiobonellieditore.it/auto/listarr_1?collana=16&code=arr_சப்
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
கிருஷ்ணா வ வே.