லயன் காமிக்ஸில் டின் டின் பற்றி விஜயன் சார் கூறியிருந்தார்.
நான் டின் டின் திரைபடத்தில் மட்டும் தான் பார்த்திருந்தேன்.
அது மிகவும் நன்றாக இருந்தது.
பின்பு அதை ஆங்கிலத்தில் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அதனை பற்றி ஒரு பதிவு.
முதல் கதை டின் டின் இன் அமெரிக்கா.
நான் படிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே எனக்கு பிடிக்கவில்லை.
மொழி பெயர்ப்பு மிகவும் மோசமாக இருந்தது.
நான் அதனில் பற்றி லயன் ப்ளாக் பின்னுட்டத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.
ஆனால் நான் படித்த அடுத்த கதை cigars of the pharaoh எனது என்னத்தை மாற்றியது.
மிகவும் நல்ல கதை பரபரபிற்கும் குறைவில்லை.
அதனுடைய அடுத்த பாகமான The Blue Lotus உம் படித்து முடித்தேன்.
அதுவும் நன்றாக இருந்தது.
அக்கதைகளுடைய படங்கள் உங்களுக்காக.
லயனில் டின் டின் னை தமிழில் படிக்க மிகவும் எதிர்பர்ப்புடன் இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ