நண்பர்களே,
இந்த பதிவில் என்னிடம் இருக்கும் காரிகன் மற்றும் மாண்ட்ரேக் புத்தக தொகுப்புகளை அளித்துள்ளேன்.
இந்த தொகுப்பு லயன் முத்து மற்றும் மேகலா கலந்த ஒரு கதம்பமாக உள்ளது.
காரிகனை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும்.
என்னிடம் பல அறிய புத்தகங்கள் உள்ளன.
பயங்கரவதி டாக்டர் செவென்
மிஸ்டர் பயங்கரம்
வைரஸ் x
மற்றும் மேகலாவில் வந்த கதைகள் அனைத்தும் முத்துவில் வந்துள்ளது என நினைக்கிறன்
நண்பர்கள் அதன் பெயர்கள் தெரிந்தால் கூறுங்கள்.
மாண்ட்ரேக் இன் சொற்ப கதைகளே உள்ளன.
அவற்றில் விண்ணில் பறக்கும் சுறா நன்றாக இருக்கும்.
நண்பர்களே ஒரு நாணயப் போராட்டம் கதையின் ஆங்கில மூலத்தின் பெயர்தேரிந்தால் கூறுங்கள் please
அடுத்த பதிவாக மாடஸ்டி மற்றும் ஷெர்லாக் holmes புத்தகங்களின் தொகுப்பை அளிக்க உள்ளேன்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ.