நண்பர்களே வணக்கம்,
ஒரு வழியாக ரிப் கிர்பி பற்றிய பதிவு.
இப்பதிவில் என்னுடைய வேதாளர் புத்தகங்களை பற்றியும் சேர்க்க முடிவு செய்துள்ளேன்.So டபுள் Damaakka
இது சற்று வித்தியாசமா கூட்டணி.
சாந்தமாக ஒருவர் ஆக்சனாக ஒருவர்.
என்னிடம் இருக்கும் புத்தகங்களின் அட்டை படங்கள் உங்களுக்காக.
அனைத்துமே சிறந்த கதைகள் மற்றும் சித்திரங்கள் கொண்டவை.
இவற்றில் ரத்தக்கரம் மற்றும் கம்ப்யூட்டர் கொலைகள் மட்டும் சற்றே சுமார் ரகம்.
எனக்கு மிகவும் பிடித்தது காசில்ல கோடிஸ்வரன்,மாயாஜால மோசடி,வேங்கை வேட்டை.
மற்றகதைகளிலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை.ஆனால் இவை சற்று வித்தியாசமாக இருக்கும்.
இனி என்னிடம் இருக்கும் வேதாளர் புத்தகங்களின் அட்டை படங்கள்.
மொத்தம் 3 புத்தகங்களே என்னிடம் உள்ளன.
என்னிடம் உள்ள புத்தகங்களில் மிக முக்கியமாக மற்றும் அரிதாக நினைக்கும் புத்தகங்கள்.
முக்கியமாக அட்டையுடன் இருக்கும் முதல் வேதாளனின் கதை.
நண்பர் சௌந்தர் ஒருபக்கம் பல அரிதான வேதாளர் புத்தகங்களை பற்றி பதிவிடுகிறார்.
எனக்கும் அவர் போல தனி புத்தக பதிவுகள் இட ஆசையாக தான் இருக்கு.என்ன செய்ய புத்தகங்கள் என்னிடம் சென்னையில் இல்லையே.
இப்போதைக்கு அவ்வளவு தான் நண்பர்களே.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.