நண்பர்களுக்கு வணக்கம்,
சூப்பர் Circus என்ற உடனே நமது Junior லயனில் வந்த தமிழ் புத்தகம் என நினைத்த நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அதெல்லாம் கிடைக்குமா பாஸ்?
எனது லக்கி லூக் பற்றிய பதிவில் "இவை அனைத்தையும் விட புரட்சித் தீ மற்றும் சூப்பர் Circus அருமையாக இருக்கும்" என்று நண்பர்கள் பின்னுட்டத்தில் கூறி இருந்தார்கள்.
எவளவு முயற்சி செய்தாலும் அது நமக்கு கிடைக்காது.ஆகையால் நான் flipkartil வாங்கிய Western Circus மற்றும் daisy town பற்றிய பதிவு.
நான் படிக்க ஆரம்பித்தவுடன் புரிந்துகொண்டது நான் விஜயன் சாரின் மொழிபெயர்பை எவ்வளவு மிஸ் செய்கிறேன் எனபது தான்.
ஆனால் ஆங்கிலத்திலும் ஓரளவு நன்றாக இருந்தது.
கதை :- நஷ்டத்தில் ஓடும் ஒரு சர்க்கஸ் கம்பனிக்காக லக்கி லூக் உதவி செய்கிறார்.அது எப்படி என்பதே கதை.
ஒரிஜினல் மற்றும் ஆங்கில முதல் பக்கம் உங்களுக்காக.
ஒரிஜினல் முதல் பக்கம் நண்பர் விஸ்வா ப்ளோகில் இருந்து சுட்டது.
யானை,ஜாலி ஜம்பர்,சிங்கம் இவைகள் அனைத்தும் செய்யும் காமெடிக்கு பஞ்சமே இல்லை.
என்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சி உங்களுக்காக .
கவனிக்க ஜாலியின் வசனத்தை
வசனங்களே தேவை இல்லை.படம் பார்த்தே சிரியுங்கள்.
இதில் குருப் போட்டோ வேறு.
கிருஷ்ணா வ வெ.