நண்பர்களே,
Ebayil ஆர்டர் செய்த காமிக்ஸ் புதையல் கிடைத்தது
அதன் புகைப்படங்கள் கீழே.
என்னிடம் இல்லாத புத்தகங்கள்.முக்கியமாக ஆங்கில புத்தகங்கள்.
நான் தொலைத்த புத்தகங்கள்.
சிறு குறை Code நேம் மின்னல் மற்றும் அடுத்து வந்த 3 காமிக்ஸ் மிஸ்ஸிங்.
அவைகளை நான் வாங்க வில்லை.அவைகளும் இருந்து இருந்தால் மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.
இம்முறை பதிவாக ரிப் கிர்பி தான் வந்து இருக்க வேண்டும் ஆனால் இடை சொருகலாக இது வந்து விட்டது.
So கண்டிப்பாக அடுத்தமுறை தவறாது.நண்பர் சௌந்தர் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணா வ வெ









