Wednesday, June 20, 2012

EBAY :- Lion Comics Complete Collection.


நண்பர்களே,

Ebayil  ஆர்டர் செய்த காமிக்ஸ் புதையல் கிடைத்தது

அதன் புகைப்படங்கள் கீழே.






என்னிடம் இல்லாத புத்தகங்கள்.முக்கியமாக ஆங்கில புத்தகங்கள்.



நான் தொலைத்த புத்தகங்கள்.



சிறு குறை Code நேம் மின்னல் மற்றும் அடுத்து வந்த 3 காமிக்ஸ் மிஸ்ஸிங்.
அவைகளை நான் வாங்க வில்லை.அவைகளும் இருந்து இருந்தால் மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.

இம்முறை பதிவாக ரிப் கிர்பி தான் வந்து இருக்க வேண்டும் ஆனால் இடை சொருகலாக இது வந்து விட்டது.
So கண்டிப்பாக அடுத்தமுறை தவறாது.நண்பர் சௌந்தர் பொறுத்துக்கொள்ள வேண்டும். 

கிருஷ்ணா வ வெ

22 comments:

  1. நானும் ஒரு செட் போன மாதம்தான் வாங்கினேன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே,

    உங்க காட்டிலே செம மழைதான். இன்னும் கொஞ்ச காலத்திற்கு ரோம்ப பிசியா இருப்பீங்க, ம். ம். என்ஜாய் ரீடிங். அப்புறம் மொத்தம் சேர்த்து எத்தனை புத்தகம் வந்ததுன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சிபோமில்லே.

    பாலாஜி சுந்தர்,
    picturesanimated.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பரே.
      லிஸ்டே போட்ரலாம்

      Delete
    2. ம்ம் காத்திருக்கின்றேன்.!

      Delete
    3. //சிறு குறை Code நேம் மின்னல் மற்றும் அடுத்து வந்த 3 காமிக்ஸ் மிஸ்ஸிங்.
      அவைகளை நான் வாங்க வில்லை.அவைகளும் இருந்து இருந்தால் மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.//

      கோட் நேம் மின்னல் பற்றி ஏற்கெனவே கிங் விஸ்வா விளக்கமளித்து விட்டாலும், கோட் நேம் மின்னல் பற்றி எடிட்டர் திரு. விஜயனே தனது அனுபவங்களை அவர் ப்ளாகில் தெரிவித்த கருத்துக்களை இங்கே காப்பி பேஸ்ட் செய்துள்ளேன். Just for info.
      1. //பரணை காலி பண்ணுவது தான் நோக்கம் என்றால் எங்களது கோடௌனில் உறங்கிடும் Code Name மின்னல் ; ஆதி காலத்து Jes Long கதைகள் ; என்று ஏகப்பட்ட உப்மா ரகக் கதைகளை இறக்கி விடலாம்..!//

      2.//Code Name மின்னல் என்ற பெயரைக் கேட்டாலே மண்டையெல்லாம் குடையும் எனக்கு ! இந்தத் தொடர் பிரெஞ்சு மொழியில் துவக்கப் பட்டபோது நான் பிரான்சில் தான் இருந்தேன்.புதியதொரு லேடி jamesbond / மாடஸ்டி ப்ளைசி பாணியிலான action தொடராக இருக்குமென பதிப்பகத்தினர் சொன்னதை நம்பி அவசரம் அவசரமாய் முதல் 2 பாகங்களுக்கும் பணம் அனுப்பினேன். கதைகளும் வந்தன..பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க அனுப்பி விட்டு அவசரம் அவசரமாய் அட்டைப் படங்களையும் அச்சிட்டோம்..
      "Code Name மின்னல்" ; "கானகத்தில் கறுப்புத் தங்கம்" என்று பந்தாவாய் டைட்டில் வேறு ! ஆங்கில மொழிமாற்றத்தோடு கதை வந்த பின்னே படித்துப் பார்த்தால் தலை கிர்ரென்று சுற்ற ஆரம்பித்தது. தக்கி முக்கி முதல் 10 பக்கங்களைக் கூட தாண்டிட முடியலை..! குழப்பம் என்றால் இமாலயக் குழப்பம். ரஷ்யப் பேரரசு உள்நாட்டுக் கலவரங்களால் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்ததனைப் பின்னணியாகக் கொண்ட தொடர் என்பதாலும் நமக்கு கதைக் களத்தில் ஒன்றிட முடியவே இல்லை...! சத்தியமாய் இது தேறாதுடா சாமி-ன்னு மூட்டை கட்டிப் பரணில் போட்டாச்சு..! ராயல்டி கட்டணங்கள் ; மொழிபெயர்ப்புச் செலவுகள்..அட்டைப்படத் தயாரிப்பு என்று எக்கச்சக்கமாய் வேட்டு வைத்த அம்மணி நம் Code Name மின்னல்!//

      Delete
    4. நன்றி பாலாஜி.
      நான் இது தெரியாமல் இரண்டு மற்றும் மூன்றாம் பாகம் ஆங்கிலத்தில் வாங்கிவிட்டேன்.
      அதனை பற்றிய பதிவு விரைவில்.

      Delete
    5. ஆங்கில முதல் பாகத்தையும் வாங்கி சீரிஸை முழுமை (Average) செய்துவிடுங்கள். (Flipcart-டிலா?)

      Delete
    6. இல்லை நண்பரே அதில் விட bookadda வில் சற்று விலை குறைவாக இருந்தது.

      Delete
  3. கோட் நேம் மின்னலே இன்னும் வரவில்லை! அதற்கு அப்புறம் வந்த புத்தகமென்றால் என்ன தலைப்புக்கள்?

    ReplyDelete
    Replies
    1. தளத்திற்கு வந்ததற்கு நன்றி நண்பரே.
      மின்னல் வந்ததாகவே நினைகிறேன் ரூ ௧௦ விலையில்.
      அதற்க்கு அடுத்து வந்தது கூடத்தில் ஒரு குள்ளநரி , கொலைகார கலைஞன் & தலை வாங்கி.

      Delete
    2. நண்பரே கோட் நேம் மின்னல் இதுவரை வரவில்லை

      Delete
    3. ஒ தகவலுக்கு நன்றி நண்பரே.

      Delete
    4. நண்பரே,
      //அதற்க்கு அடுத்து வந்தது கூடத்தில் ஒரு குள்ளநரி , கொலைகார கலைஞன் & தலை வாங்கி.//
      கூடத்தில் ஒரு குள்ளநரியா, அல்லது கூட்டத்தில் ஒரு குள்ளநரியா, எனக்கு சரியா ஞாபகம் இல்லை.
      எப்படி இருந்தாலும் ஒரு புதிய தலைப்பு கிடைத்ததற்கு எடிட்டர் சந்தோஷப்படுவார்.
      கதைத் தலைப்புகளில் குள்ளநரியை சேர்ப்பது அவருக்கு பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.
      Just Joking.

      Delete
  4. நண்பர்கள் சொன்னது போல கோட் நேம் மின்னல் (முதல் பாகம்) மற்றும் கானகத்தில் கருப்பு தங்கம் (இரண்டாம் பாகம்) இவை இரண்டுமே வரவில்லை. இவை லயன் காமிக்ஸின் 21வது ஆண்டு மலராக வந்திருக்க வேண்டியவை.

    அந்த வரிசை கதைகள் மிகவும் குழப்பமானவை, அதனாலேயே கூட எடிட்டர் இவற்றை தவிர்த்து இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே.
      மின்னலின் அட்டை படம் எங்கோ பார்த்த ஞாபகம்.
      உங்கள் ப்ளோகில் தானா என்று தெரியவில்லை.

      Delete
  5. Good! ஆனால், பார்சலில் உங்கள் முகவரி மற்றும் போன் நம்பர் மிகத் தெளிவாக தெரிகிறது! இதை தவிர்க்கலாமே? :) அட்ரஸ் உள்ள இடத்தை மட்டும் எடிட் செய்து மறைக்கலாம்! இல்லையென்றால், ஒரு நாள் உங்களுடைய அனைத்து காமிக்ஸ் புத்தகங்களும் காணாமல் போக வாய்ப்புள்ளது! ;) just kidding... :)

    ReplyDelete
    Replies
    1. பரவா இல்லை நண்பரே.அனைத்து புத்தகங்களும் பத்திரமாக எனது சொந்த ஊரில் உள்ளது.
      சென்னையில் வெறும் trailer தான்

      Delete
  6. ya friend please publish the list. Once it is available for foreign users it would be useful for us

    Gajan, Sri Lanka
    http://gajapathyjfn.blogspot.com/

    ReplyDelete
  7. Dear Friend,

    //சௌந்தர் பொறுத்துக்கொள்ள வேண்டும்// பரவாயில்லை நண்பரே. இடைச்சொருகல்கள், தாமதம் இதெல்லாம் இல்லாவிட்டால் நாம் LION காமிக்ஸ் விசிறிகள் என்பதற்கு அர்த்தமில்லாமல் போய் விடும் :)

    ஒரு வருடத்திற்கு முன்பு COMPLETE COLLECTION வாங்கியிருந்தால் இன்னமும் நிறைய புத்தகங்கள் கிடைத்திருக்கும். இப்போது LION ஆபீசில் உள்ள ஸ்டாக் முன்பை விட ரொம்ப கம்மி.

    STILL IT IS A NICE COLLECTION.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக..ஆனால் மரண ஒப்பந்தம் புத்தகத்தையே இரண்டு அனுப்பி இருக்க வேண்டாம்.
      ஏற்கனவே என்னிடம் அனைத்தும் உள்ளது நண்பரே.வெகு சிலவற்றை மட்டும் இழந்து விட்டேன்.அதற்காகவே வாங்கினேன்.

      Delete