நண்பர்களே,
இந்த பதிவில் என்னிடம் இருக்கும் காரிகன் மற்றும் மாண்ட்ரேக் புத்தக தொகுப்புகளை அளித்துள்ளேன்.
இந்த தொகுப்பு லயன் முத்து மற்றும் மேகலா கலந்த ஒரு கதம்பமாக உள்ளது.
காரிகனை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும்.
என்னிடம் பல அறிய புத்தகங்கள் உள்ளன.
பயங்கரவதி டாக்டர் செவென்
மிஸ்டர் பயங்கரம்
வைரஸ் x
மற்றும் மேகலாவில் வந்த கதைகள் அனைத்தும் முத்துவில் வந்துள்ளது என நினைக்கிறன்
நண்பர்கள் அதன் பெயர்கள் தெரிந்தால் கூறுங்கள்.
மாண்ட்ரேக் இன் சொற்ப கதைகளே உள்ளன.
அவற்றில் விண்ணில் பறக்கும் சுறா நன்றாக இருக்கும்.
நண்பர்களே ஒரு நாணயப் போராட்டம் கதையின் ஆங்கில மூலத்தின் பெயர்தேரிந்தால் கூறுங்கள் please
அடுத்த பதிவாக மாடஸ்டி மற்றும் ஷெர்லாக் holmes புத்தகங்களின் தொகுப்பை அளிக்க உள்ளேன்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ.
nice collection!
ReplyDeleteThanks Karthik
Deletegood to see these books .Not able to see the first corrigan story that came in Lion comics in this collection ? That was an awesome story .not able to recollect that story name . Any one remember that ?
ReplyDeleteThanks for visiting my blog friend.
DeleteTNPSC தேர்வுகளால் நான் இரண்டு நாட்கள் இணையத்திற்கு வரவேயில்லை அதனால்தான் இந்த தாமதம். தவறாக நினைக்க வேண்டாம் நண்பா.
ReplyDeleteSuper Collection FRD.
//என்னிடம் பல அறிய புத்தகங்கள் உள்ளன.
பயங்கரவதி டாக்டர் செவென்
மிஸ்டர் பயங்கரம்
வைரஸ் x// இப்படி எல்லாம் ஓபனா சொல்லாதீங்க அப்புறம் எல்லாரும் உங்க வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பிச்சுருவாங்க. பார்த்து.
வரவுக்கும் பின்னுட்டதிர்க்கும் முன் எச்சரிக்கைக்கும் நன்றி நண்பரே.
Deleteஎனது வீட்டு முகவரியை யாருக்கும் தரவில்லை நண்பரே.
I want to download all comics collection for my children.
ReplyDeletewhere can I get them please tell me - sankar v
Hi you cannot download the books, but you can buy the latest books from lioncomiçs.com
Delete//நண்பர்களே ஒரு நாணயப் போராட்டம் கதையின் ஆங்கில மூலத்தின் பெயர்தேரிந்தால் கூறுங்கள்// Uncle Scrooge 140th issue - for an old dime's sake...
ReplyDelete