நண்பர்களே வணக்கம்,
ஒரு வழியாக ரிப் கிர்பி பற்றிய பதிவு.
இப்பதிவில் என்னுடைய வேதாளர் புத்தகங்களை பற்றியும் சேர்க்க முடிவு செய்துள்ளேன்.So டபுள் Damaakka
இது சற்று வித்தியாசமா கூட்டணி.
சாந்தமாக ஒருவர் ஆக்சனாக ஒருவர்.
என்னிடம் இருக்கும் புத்தகங்களின் அட்டை படங்கள் உங்களுக்காக.
அனைத்துமே சிறந்த கதைகள் மற்றும் சித்திரங்கள் கொண்டவை.
இவற்றில் ரத்தக்கரம் மற்றும் கம்ப்யூட்டர் கொலைகள் மட்டும் சற்றே சுமார் ரகம்.
எனக்கு மிகவும் பிடித்தது காசில்ல கோடிஸ்வரன்,மாயாஜால மோசடி,வேங்கை வேட்டை.
மற்றகதைகளிலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை.ஆனால் இவை சற்று வித்தியாசமாக இருக்கும்.
இனி என்னிடம் இருக்கும் வேதாளர் புத்தகங்களின் அட்டை படங்கள்.
மொத்தம் 3 புத்தகங்களே என்னிடம் உள்ளன.
என்னிடம் உள்ள புத்தகங்களில் மிக முக்கியமாக மற்றும் அரிதாக நினைக்கும் புத்தகங்கள்.
முக்கியமாக அட்டையுடன் இருக்கும் முதல் வேதாளனின் கதை.
நண்பர் சௌந்தர் ஒருபக்கம் பல அரிதான வேதாளர் புத்தகங்களை பற்றி பதிவிடுகிறார்.
எனக்கும் அவர் போல தனி புத்தக பதிவுகள் இட ஆசையாக தான் இருக்கு.என்ன செய்ய புத்தகங்கள் என்னிடம் சென்னையில் இல்லையே.
இப்போதைக்கு அவ்வளவு தான் நண்பர்களே.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.
சூப்பர். அட்டகாசமான வேதாளர் கலெக்ஷன் உங்களுடையது. ரிப் கிர்பியும் நல்ல செட் புத்தகங்கள்.
ReplyDeleteதொடருங்கள் உங்கள் பதிவுகளை.
நன்றி விஸ்வா.
Deleteஅடி சக்கை,
ReplyDeleteஒருவழியாக ஒரு வேதாளர் ரசிகர் இருகின்றார். பேண்ட் போட்டு ஜட்டி போட்ட இறுக்கமான உடை அனிந்த சூப்பர் பவர் இல்லாத ஆனால் சூப்பரான வேகம் கொண்டவர் வேதாளர். அவரை ஆங்கில காமிக்ஸ் ரசிகர்கள் அழைப்பது GRAND DADDY OF ALL SUPER HEROS.
பேண்ட் போட்டு ஜட்டி போட்டதினால்தானோ அவரி பேண்டம் என்று அழைக்கிறார்களோ.
மேலும் தொடரட்டும் உங்களது இது போன்ற பதிவுகள்.
நண்பரே கண்டிப்பாக அனைவரும் வேதாளர் அல்லது மாயாவி ரசிகர்களாக இருப்பார்கள்.
Deleteநான் முதலில் படித்தது மாயாவி தான் பின்புதான் வேதாளர் அறிமுகமானார்.
This comment has been removed by the author.
ReplyDeleteDear Friend,
ReplyDeleteThanks for the post. Very Rare Collections (Particularly Vethalar). Rip also. காசில்லா கோடீஸ்வரன், பலி கேட்ட புதையல் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை. இந்த இரண்டையும் பதிவிடும் எண்ணம் உள்ளது. அனேகமாக அடுத்த மாதத்தில் காசில்லா கோடீஸ்வரன் பதிவை எதிர்பார்க்கலாம். நீங்கள் பதிவிட்டாலும் எனக்கு ஓகே.
//எனக்கும் அவர் போல தனி புத்தக பதிவுகள் இட ஆசையாக தான் இருக்கு// உங்கள் தனி பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். உங்களால் இயலும் போது பதிவிடுங்கள் நண்பரே.
நன்றி நண்பரே.
Deleteஉங்களுடைய அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
என்னிடம் உள்ள பல சட்டை இல்லாத புத்தகத்தின் தலைப்பை ( முகமூடி வேதாளர்+ rip )உங்கள் பதிவின் மூலமாக தெரிந்து கொண்டேன் . நன்றி நண்பரே!
ReplyDeleteநண்பரே பொக்கிஷத்தின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
Delete