Tuesday, June 19, 2012

லக்கி லூக் - சூப்பர் Circus (ஆங்கிலம்)



நண்பர்களுக்கு வணக்கம்,


சூப்பர் Circus என்ற உடனே நமது Junior லயனில் வந்த தமிழ் புத்தகம் என நினைத்த நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அதெல்லாம் கிடைக்குமா பாஸ்?


எனது லக்கி லூக் பற்றிய பதிவில் "இவை அனைத்தையும் விட புரட்சித் தீ மற்றும் சூப்பர் Circus அருமையாக இருக்கும்" என்று நண்பர்கள் பின்னுட்டத்தில் கூறி இருந்தார்கள்.

எவளவு முயற்சி செய்தாலும் அது நமக்கு கிடைக்காது.ஆகையால் நான் flipkartil வாங்கிய Western Circus மற்றும் daisy town பற்றிய பதிவு.

நான் படிக்க ஆரம்பித்தவுடன் புரிந்துகொண்டது நான் விஜயன் சாரின் மொழிபெயர்பை எவ்வளவு மிஸ் செய்கிறேன் எனபது தான்.
ஆனால் ஆங்கிலத்திலும் ஓரளவு நன்றாக இருந்தது.

கதை :- நஷ்டத்தில் ஓடும் ஒரு சர்க்கஸ் கம்பனிக்காக லக்கி லூக் உதவி செய்கிறார்.அது எப்படி என்பதே கதை.

ஒரிஜினல் மற்றும் ஆங்கில முதல் பக்கம் உங்களுக்காக.


ஒரிஜினல் முதல் பக்கம் நண்பர் விஸ்வா ப்ளோகில் இருந்து சுட்டது.





யானை,ஜாலி ஜம்பர்,சிங்கம் இவைகள் அனைத்தும் செய்யும் காமெடிக்கு பஞ்சமே இல்லை.


என்னை வயிறு  குலுங்க  சிரிக்க  வைத்த காட்சி உங்களுக்காக . 
கவனிக்க ஜாலியின் வசனத்தை




வசனங்களே தேவை இல்லை.படம் பார்த்தே சிரியுங்கள்.





இதில் குருப் போட்டோ வேறு.



நண்பர் சௌந்தருக்காக ரிப் கிர்பி பற்றி அடுத்த பதிவு விரைவில்.

கிருஷ்ணா வ வெ.

17 comments:

  1. பதிவின் ஆரம்பத்தில் உள்ள fonts-ஐ சரி செய்யுங்கள் நண்பரே! ஜூனியர் லயனில் வந்த சூப்பர் சர்க்கஸ் இதழை அடித்துக்கொள்ள முடியாதுதான்! மறுபதிப்பாக ஆர்ட் பேப்ப்பரில் வந்தால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  2. Nice Post. //நண்பர் சௌந்தருக்காக ரிப் கிர்பி பற்றி அடுத்த பதிவு விரைவில்.// Thanks Friend. Waiting...

    Template looks neat & simple and Good Color selection.

    ReplyDelete
  3. In My View: If you change the shadow colors in the template design in Advance Setting the OUT LINES (BORDERS) will be more visible.

    ReplyDelete
  4. //என்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சி உங்களுக்காக .//
    //கவனிக்க ஜாலியின் வசனத்தை//
    //வசனங்களே தேவை இல்லை.படம் பார்த்தே சிரியுங்கள்.// I LIKE IT.

    ReplyDelete
  5. தலைவரே,
    நண்பர் விஸ்வா என்றே அழையுங்கள். சார் எல்லாம் ரொம்ப ஓவர்.

    இந்த சூப்பர் சர்க்கஸ் புத்தகம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தாரா பிரெஸ் என்பவர்கள் மூலம் வெளியிடப்பட்டது. அச்சு தரம் சுமாராகவே இருந்தது. ஆனால் அதற்க்கு பிறகு அவர்கள் வேறெந்த லக்கிலூக் புத்தகத்தையுமே வெளியிடவில்லை.

    தமிழில் வெளிவந்த சூப்பர் சர்க்கஸ் ஒரு அற்புதமான சித்திரக்கதை விருந்து. இந்த புத்தகம் இப்போது கைவசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்தான்.

    உங்களுடைய தளம் இப்போது அட்டகாசமாக இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இருக்கும் எழுத்துருக்களை சற்றே மாற்றி அமையுங்கள். a

    அமைப்பும், வண்ணக் கோர்வையும் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நண்பர்களே கருத்துக்களுக்கு நன்றி.
    நீங்கள் கூறியது போல மாற்றங்கள் செய்துள்ளேன்.
    இன்னும் ஏதேனும் மறுத்தல் செய்ய வேண்டுமா என்று சொல்லுங்கள்.

    @விஸ்வா : கண்டிப்பாக நண்பரே பதிவிலும் திருத்திவிட்டேன்.
    கிருஷ்ணா.

    ReplyDelete
  7. Dear Friend,

    Sorry to disturb you again.

    Pls Try the below options:

    Go to Design --> Template --> Customize --> Advanced --> Accents, in this you can see "Separator Line Color" u can change this color to a dark one. in your template your "Separator Line Color" visibility is very dull.

    And also

    Go to Design --> Template --> Customize --> Advanced --> Post Footer, and change the "Shadow Color" to same color as "Separator Line Color", then it will be nice to see.

    ReplyDelete
    Replies
    1. Soundar i tried all options but i could not find Separator Line Color & Post Footer.can u give me ur mail id i can send the screen shot and get confirm.

      My Id is krishnavv1983@gmail.com

      Delete
    2. I have mailed u the required screen shots to your mail id. If the mail not received please contact me to this no: 9095031022 at any time. My mail id is soundar_gilli@yahoo.co.in. Thank You.

      Delete
  8. // சூப்பர் Circus என்ற உடனே நமது Junior லயனில் வந்த தமிழ் புத்தகம் என நினைத்த நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். //


    ஹ்ம்ம்ம் நல்லாத்தானே போயிகிட்டு இருந்துச்சு ;-)
    .

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  10. // நான் படிக்க ஆரம்பித்தவுடன் புரிந்துகொண்டது நான் விஜயன் சாரின் மொழிபெயர்பை எவ்வளவு மிஸ் செய்கிறேன் எனபது தான். //

    நமது ஆசிரியரின் மிகப்பெரிய பலமே அதுதான் :))
    .

    ReplyDelete
  11. எனக்கென்னவோ நம்ம மினி லயனில் வந்த கலர் மிக அருமையாக உள்ளது என்பேன் பார்க்க/Compare முதல் பக்கம்

    புல்வெளி யின் பச்சை நிறம் மற்றும் அந்த யானையின் கிரே கலர் மற்றும் வானத்தின் நீலம் .... ;-)
    .

    ReplyDelete
  12. ஜுலி ஜம்பர் தனது கால்கள் மூலம் கூட்டல் கணக்கு போடும் இடம் படு அமர்களம் .
    கலக்குங்கள் நண்பரே!.......

    ReplyDelete