அடுத்த புதையல் series யில் நான் அளிப்பது என்னிடம் இருக்கும் Lucky Luke காமிக்ஸ் collection பற்றி.
உங்களுக்காக அதன் அட்டை படங்கள் கீழே
அனைத்து கதைகளுமே அருமை.ஆனால் மிகவும் பிடித்தது என்றால்..
பயங்கர பொடியன்
பூம் பூம் படலம்
வின்டர் ஸ்பெஷல்
ஒரு கோச் வண்டியின் கதை
இக்கதைகளை பற்றி தனி தனி பதிவுகள் பின்னொரு நாளில்.
நீங்கள் உங்களுடைய favourite பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே
அடுத்த பதிவாக வரப்போவது சிக்பில் collections
கிருஷ்ணா வ வெ
welcome nanbare! i like you! keep it up!
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteஎனது இந்த முயற்சியின் தூண்டுதல் நீங்கள் அனைவரும் தான்.
லேட்டஸ்ட் லக்கிலூக் காமிக்ஸ் அனைத்துமே உங்கள் வசமிருப்பது கண்டு மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி Viswa
Deleteநம்ம சாய்ஸ் பயங்கர பொடியன் மற்றும் ஒரு கோச் வண்டியின் கதை தான் இரவு கழுகாரே
ReplyDeleteஆனால் இவற்றிற்கு முன்பாக வந்த சூப்பர் சர்கஸ் மற்றும் புரட்சி தீ இன்னமும் மிக அருமையாக இருக்கும் ;-)
.
அவை இரண்டும் என்னிடம் இல்லை நண்பரே.
Deleteஅதற்காக நான் வருத்தப்படிருகிறேன்.
மறுபதிப்பில் வருமா என ஆவலுடன் இருக்கிறேன்.
ஒரு கோச் வண்டியின் கதை கலரில் வந்த முதல் காமிக்ஸ்
ReplyDelete