முன்கதை.(எனது கதை):
சூப்பர் ஸ்டார் படமும் தல படமும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும்.
இம்முறை பில்லா ரிலீஸ்.
சரி எப்படியும் செவ்வாய் இரவுதான் புக்கிங் ஓபன் ஆகும் பார்த்து விடலாம் என்று இருந்த எனக்கு ஒரு பெரிய இடி.
ஞாயிறு இரவே அனைத்து தியேட்டர் டிக்கெட்டும் ஓபன் ஆகி விற்று தீர்ந்து விட்டது.
இருக்கும் ஒரே சாய்ஸ் சத்யம் சினிமாஸ்.
சரி புக் பண்ணிவிடலாம் என்று 12 மணிக்கு அலாரம் வைத்து விட்டு செவ்வாய் இரவு தூங்கினேன்.
மொத்ததில் எடுக்க நினைத்ததை முழுமையாக எடுக்காத ஒரு feeling வருகிறது.
கொசுறு செய்தி : என்ன தான் இருந்தாலும் தலக்காக வரும் ஞாயிறு காலை சத்யம் சென்று இரண்டாம் முறையும் பார்க்க போகிறேன்.
அவ்வளவுதான் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ.
ஞாயிறு இரவே அனைத்து தியேட்டர் டிக்கெட்டும் ஓபன் ஆகி விற்று தீர்ந்து விட்டது.
இருக்கும் ஒரே சாய்ஸ் சத்யம் சினிமாஸ்.
சரி புக் பண்ணிவிடலாம் என்று 12 மணிக்கு அலாரம் வைத்து விட்டு செவ்வாய் இரவு தூங்கினேன்.
அலாரம் அடித்து 12 மணிக்கு எழுந்தரித்து லேப்டாப் on செய்து விட்டு சத்யம் வெப்சைட் ஓபன் செய்து உட்காரர்ந்து இருந்தேன்.
1 மணி நேரம் பேஜ் ரெப்ரெஷ் செய்து செய்து காத்திருந்தேன்.
செரியாக ஒரு மணிக்கு பில்லா 2 புக்கிங் ஓபன் ஆனது.
பார்த்ததும் பெரிய இடியே விழுந்தது போல இருந்தது. .ஓபன் செய்யும் போதே அனைத்து டிக்கெட்ஸ் விற்று தீர்ந்து விட்டதாக வே லோட் செய்தனர்.
பக்கம் முழுக்க ஒரே சிவப்பாக இருந்தது.எனக்கு நம்ம கவுண்டர் டயலாக் தான் ஞாபகம் வந்தது.
" இந்த பொலபுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா திரியறீங்க".
வேறு வழியே இல்லாமல் கடைசி சாய்ஸ் ஆக வைத்து இருந்த மாயாஜால் தியேட்டரில் வெள்ளி காலை 8.20 மணி ஷோவிற்கு முதல் ரோவில் 10 டிக்கெட் புக் செய்தேன் ஒரு நண்பர் மூலமாக.நான் எதற்காக இவ்வளவு விவரமாக எழுதுகிறேன் என்றால்.டிக்கெட் கிடைக்க நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று தெரிந்து கொள்ள தான்.
இன்று காலை திரைப்படம் ரிலீஸ் ஆனது காலை ஆறுமணிக்கே எளுந்துரிச்சு 7.45 மணிக்கு எல்லாம் நண்பர்கள் படை சூழ போயாச்சு.
இனி விமர்சனம்.
கண்டிப்பாக ஒரு ரசிகனை முழுமையாய் திருப்தி படுத்தவில்லை என்பதே எனது கருத்து.
ஒரு action படம் எடுக்க நினைத்து அதனை முழுமை படுத்தவில்லை.
கதை நாம் அனைவரும் அறிந்த்தது தான்.
இலங்கையில் இருந்து வரும் அகதி டேவிட் எப்படி உலகம் முழுவதும் தேடப்படும் ஒரு கொடூர don Gangster டேவிட் பில்லா ஆகிறான் எனபது தான்.
படத்தின் ஆரம்ப காட்சி அருமையாக உள்ளது.
அஜித்தின் வயிற்றில் சிறு கத்தி.அவரை இருவர் முட்டி போட வைத்து பிடித்துள்ளார்கள்.சுற்றிலும் மேலும் பலர்.
ஒரு பஞ்ச் வசனத்தோடு ஆரம்பிகிறது.

"டேய் ஏன் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுகுனதுடா"
அஜித் சிறு கத்தியை வைத்துக்கொண்டு செய்யும் சண்டை ஒரு Action அட்டகாசம்.
அதனை தொடர்ந்து டைட்டில் கார்டு அவரது இலங்கை சிறு வயது வாழ்கையை புகைப்படங்களாக காட்டுகிறது.
அதுவும் நன்றாகவே உள்ளது.
ராமேஸ்வரம் வரும் அவர் அப்படியே சென்னை கோவா பரோயா என அவரது வளர்ச்சி தொடர்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு வில்லனை போட்டு தள்ளி விட்டு முன்னேறுகிறார்.
இது பில்லா 1 படத்தில் வரும் வசனத்தை நமக்கு நினைவு படுத்தும்.
" நாம வாழனும்னா யார வேணாலும் எப்ப வேணாலும் எப்புடி வேணாலும் கொல்லலாம்" எனபது தான் அது.
இரண்டு ஹீரோயின்கள் வந்து போகிறார்கள் பேருக்கு.
இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் பார்வதிக்கு பாடலே கிடையாது.
3 பாடல்கல் நன்றாக உள்ளன.
மதுரை பொண்ணு - வாலிபர்கள் கண்களுக்கு விருந்து ஹி ஹி ஹி
உனக்குள்ளே மிருகம் - ஒரு பாட்டிலேயே தல எப்படி don ஆகிறார் என்பத்தை நன்றாக காட்டியுள்ளனர். VFX Effect நன்றாக உள்ளது.
Gangster சாங் - நான் பயந்தது போலவே end creditil போட்டு வேஸ்ட் செய்து விட்டனர்.
Action காட்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளன.ஆனால் ஒரு சில காட்சிகள் இன்னும் சிறப்பாக கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.
ஆயுத கடத்தலின் போது முதலில் shot gunnodu ஸ்டைலாக ஆரம்பிக்கும் ஆனால் மொக்கையாக முடிந்துவிடும்
கிளைமாக்ஸ் காட்சியில் கூட இன்னும் கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.Helicopter fightum திருப்தியாக இல்லை.
வில்லன்கள் இருவருமே POWERFULAAKA உள்ளனர்.
இந்த வில்லன்தான் விஜயின் துப்பாகியிலும் வில்லன் எனபது கொசுறு செய்தி.
ஆரம்ப காட்சியில் வரும் இளவரசு சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
கேமரா அருமையாக உள்ளது.
காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் அருமையாக உள்ளது.
வசனங்கள் அனைத்தும் அருமை.சிலசமயம் சற்று போதனைள் போல் இருக்கு feelingayum தவிர்க்க முடியவில்லை.
இறுதில் மீதி உள்ள அனைவரையும் கொல்வது நம்ம ராம் கோபால் வர்மா திரைபடம் போல இருந்தது.
அதனை தொடர்ந்து டைட்டில் கார்டு அவரது இலங்கை சிறு வயது வாழ்கையை புகைப்படங்களாக காட்டுகிறது.
அதுவும் நன்றாகவே உள்ளது.
ராமேஸ்வரம் வரும் அவர் அப்படியே சென்னை கோவா பரோயா என அவரது வளர்ச்சி தொடர்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு வில்லனை போட்டு தள்ளி விட்டு முன்னேறுகிறார்.
இது பில்லா 1 படத்தில் வரும் வசனத்தை நமக்கு நினைவு படுத்தும்.
" நாம வாழனும்னா யார வேணாலும் எப்ப வேணாலும் எப்புடி வேணாலும் கொல்லலாம்" எனபது தான் அது.
இரண்டு ஹீரோயின்கள் வந்து போகிறார்கள் பேருக்கு.
இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் பார்வதிக்கு பாடலே கிடையாது.
3 பாடல்கல் நன்றாக உள்ளன.
மதுரை பொண்ணு - வாலிபர்கள் கண்களுக்கு விருந்து ஹி ஹி ஹி
உனக்குள்ளே மிருகம் - ஒரு பாட்டிலேயே தல எப்படி don ஆகிறார் என்பத்தை நன்றாக காட்டியுள்ளனர். VFX Effect நன்றாக உள்ளது.
Gangster சாங் - நான் பயந்தது போலவே end creditil போட்டு வேஸ்ட் செய்து விட்டனர்.
Action காட்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளன.ஆனால் ஒரு சில காட்சிகள் இன்னும் சிறப்பாக கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.
ஆயுத கடத்தலின் போது முதலில் shot gunnodu ஸ்டைலாக ஆரம்பிக்கும் ஆனால் மொக்கையாக முடிந்துவிடும்
கிளைமாக்ஸ் காட்சியில் கூட இன்னும் கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.Helicopter fightum திருப்தியாக இல்லை.
வில்லன்கள் இருவருமே POWERFULAAKA உள்ளனர்.
இந்த வில்லன்தான் விஜயின் துப்பாகியிலும் வில்லன் எனபது கொசுறு செய்தி.
ஆரம்ப காட்சியில் வரும் இளவரசு சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
கேமரா அருமையாக உள்ளது.
காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் அருமையாக உள்ளது.
வசனங்கள் அனைத்தும் அருமை.சிலசமயம் சற்று போதனைள் போல் இருக்கு feelingayum தவிர்க்க முடியவில்லை.
இறுதில் மீதி உள்ள அனைவரையும் கொல்வது நம்ம ராம் கோபால் வர்மா திரைபடம் போல இருந்தது.
மொத்ததில் எடுக்க நினைத்ததை முழுமையாக எடுக்காத ஒரு feeling வருகிறது.
கொசுறு செய்தி : என்ன தான் இருந்தாலும் தலக்காக வரும் ஞாயிறு காலை சத்யம் சென்று இரண்டாம் முறையும் பார்க்க போகிறேன்.
அவ்வளவுதான் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ.
Congrats on your mission completion. Once upon a time I was Thala veriyan. In those period he used give series of Mokai movies (Raja, Jana, Red, Anjaneya etc)Agen was the last movie I watched as Thala veriyan. Now I become ‘normal’. Planned to watch B-2 on this weekend
ReplyDeleteவருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.
Deleteபார்க்கலாம் நண்பரே மாற்றம் ஒன்று தான் மாறாதது.
நானும் மாறலாம்.
//கண்டிப்பாக ஒரு ரசிகனை முழுமையாய் திருப்தி படுத்தவில்லை என்பதே எனது கருத்து.
ReplyDeleteஒரு action படம் எடுக்க நினைத்து அதனை முழுமை படுத்தவில்லை.//
தல ரசிகராக இருந்தும் உண்மையை சொன்னதற்கு சூப்பர் ஸ்டார் ரசிகனான என்னுடைய பாராட்டுக்கள்.
வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.
Deleteஉண்மையை யாரும் மறைக்க முடியாது இல்லையா நண்பரே.
உண்மையை ஒத்துகிட்டதுக்கு பாராட்டுக்கள் நண்பா :)
ReplyDeleteஉங்கள் முதல் திரைப்பட விமர்சன பதிவிற்கு வாழ்த்துகள் நண்பா. ஆனால் நீங்க திரும்ப காமிக்ஸ் பக்கம் வரணும்ன்றது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.
Deleteவிரைவில் வந்துவிடலாம் நண்பரே.
இடைப்பட்ட நேரத்தில் என்னை மறந்து விடாதீர்கள்.
படம் ரெலீசாகி ரெலேசக்கி முதல் ஷோ முடிஞ்ச உடனே ப்ளாக்குல DVD கிடைக்கிறமாதிரி உங்களோட விமர்சனம்
ReplyDeleteஹ்மம்ம்மம்ம்ம்ம் எப்புடித்தான் யோசிப்பாங்களோ ;-)
.
வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.
Deleteபெயருக்கேற்ற மாதிரி முதல் கமெண்ட்ஸ் இடுவது நீங்க தானாமே ...........!!!!!!!!!!!!!
ReplyDeleteகலக்குங்க கலக்குங்க கலக்குங்க :))
.
நண்பரே ஒரு முறைதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
Deleteஅதற்குள்ளாக இப்படியா.
முதல் காமிக்ஸ் சாராத பதிவுக்கு வாழ்த்துக்கள்! பில்லாவுக்கு அனுதாபங்கள்! :)
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.
Deleteமங்காத்தா படத்துக்கு அப்புறம் இனி தல படத்த பாக்கவே கூடாதுன்னு இருந்தேன் . சரி பி -2 மட்டும் போனால் போவுது பாக்கலாம்னு இருந்தேன் . என்ன இப்படி கவுத்து புட்டீங்களே . ........சரி நெட்டுல வந்துருச்சு........ நாளைக்கு பாத்திரவேண்டியதுதான்
ReplyDeleteஉண்மை விளம்பிக்கு நன்றி
இந்த படத்தை இரண்டாம் முறை பார்க்க துடிக்கும் உங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் : ஒன்னு தலைவலி மாத்திரை கொண்டு போங்க இல்லைனா தளயனையாவது கொண்டு கொண்டு போங்க
வருகைக்கும் பின்னுடதிர்க்கும் அறிவுரைக்கும் நன்றி நண்பரே.
DeleteYenna da...Review comments yellam palama iruku... :)
Delete@Vinoth : hi da.thanks for coming.thro blogging i got many friends da.
ReplyDeleteநண்பர் கிருஷ்ணா, Welcome to PTPPKN FAN CLUB.
ReplyDeleteஉங்களை மிகவும் பாராட்டுகிறேன். தல ரசிகராக இருந்தும் படம் வந்த இரண்டு நாட்களுக்குள்ளேயே உண்மை நிலையை நடுநிலையாக இருந்து பதிவிட்டிருக்கிறீகள். உங்கள் பாரந்த மனதிற்கு பாராட்டுக்கள்.
அனைத்து தமிழ் படங்களையும் பார்ப்பது இல்லை. நல்ல பொழுது போக்கு அம்சங்களுள்ள படங்களை மட்டுமே பார்க்கும் வழக்கம். மேலே நண்பர் SIV வரிசைப்படுத்தி கூறியுள்ள படங்கள் எல்லாமே ஒரே நோக்கத்தில் எடுக்கப் பட்ட படங்கள். நோக்கம் எதுவென்பது அனைவ்ருக்கும் தெரிந்த விஷயம். வாலி, வரலாறு, பூவெல்லாம் உன் வாசம் மங்காத்தா போன்ற படங்கள் என்றும் நினைவில் நிற்கும். இவை தவிர அஜித்தின் 51 படங்களில் நினைவில் நிற்கும் மற்ற படங்கள் நினைவில் இல்லை.
//இது பில்லா 1 படத்தில் வரும் வசனத்தை நமக்கு நினைவு படுத்தும்.
" நாம வாழனும்னா யார வேணாலும் எப்ப வேணாலும்
எப்புடி வேணாலும் கொல்லலாம்" எனபது தான் அது//
படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரையும் சேர்த்து சாகடிப்பது என்ற முடிவெடுத்து விட்டார்கள் போல் தெரிகிறது.
//இறுதில் மீதி உள்ள அனைவரையும் கொல்வது நம்ம ராம் கோபால் வர்மா திரைபடம் போல இருந்தது.//
எப்படி நீங்கள் உயிர் தப்பி வந்தீர்கள், கடைசீ சீனுக்கு 1 நிமிடம் முன்னதாகவே எழுந்து வந்துவிட்டீர்களா?
ஒரு ஆங்கில திரைப்படத்தில் மனிதர்களைப் பார்த்து தீய சக்தி (டெவிலோ அல்லது வேறு சமாசாரமோ) பேசும் வசனம் “மனிதர்களே உங்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது, ஒரு விஷயம் வலி, வேதனையை தரும் என்று தெரிந்தும் அதை மீண்டும் மீண்டும் விரும்பி ஏற்றுக் கொள்கிறீர்கள்”. நீங்கள் ஞாயிறன்று மீண்டும் இந்த திரைப்படத்திற்கு செல்வதைத்தான் சொன்னேன்.
ஒரு பின்னூட்டத்தில் பதிவு அளவில் டைப் செய்வது நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். சிரமத்திற்கு பொறுத்தருள்க.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
மற்றும் ஒரு முக்கியமான விஷயம். சென்ற பதிவில் நீங்கள் இதுதான் உங்களது கடைசீ பதிவு என்று கூறியிருந்ததற்கு நண்பர் பெ. கார்த்திகேயன் மிகவும் வருத்தமுற்றார். உங்களது இந்த பதிவைக் கண்டு சமாதானம் அடைந்திருப்பார் என்று நினைக்கின்றேன்.
ReplyDeleteநண்பரே அப்பதிவிலேயே நான் இது எனது கடைசி காமிக்ஸ் பதிவு என்று தான் தெரிவித்து இருந்தேன்.
Deleteஆனாலும் என்னிடம் மாடஸ்டி காமிக்ஸ் பற்றிய படம் ஒன்று உள்ளது அதனை நான் மிஸ் பண்ணி விட்டேன்.
So அது பற்றிய பதிவும் வரும்.
ஒரு டான் கதையை திருட்டு சிடியில் பார்ப்பதுதான் அதற்க்கு மதிப்பு சேர்க்கும் என்று முதலில் திருட்டு சிடியில் பார்த்து விட்டேன் நண்பர்களே. இனிதான் தியேட்டர் நோக்கி படை எடுக்கும் படலம் துவங்கும். பதிவு நன்றாக இருந்தது.
ReplyDeleteநண்பரே இரண்டாம் முறை பார்த்த போது படம் நன்றாக இருந்தது போல இருந்தது.
Deleteநண்பர்களுக்கும் அது போல தோன்றினால் கூறுங்கள்.