Thursday, December 6, 2012

செயற்கை சூறாவளி : Super Hero Tiger Action


வணக்கம் நண்பர்களே,

நான் கூறியது போல டைகர் தோன்றும் கதைகளில் ஒன்றை இங்கு அளித்துள்ளேன்.

கதையின் பெயர் செயற்கை சூறாவளி.பயங்கரவாதிகள் அமெரிக்காவில் செயற்கை சூறாவளி மூலம் தங்கம் இருக்கும் வேனை கடத்திக்கொண்டு மேற்கு இந்திய தீவுக்கு கடத்தி சென்று விடுகின்றனர்.

அதனை பல வியத்தகு சாதனங்களின் உதவியோடு டைகரும் ஹென்றியும் எப்படி மீண்டும் கைப்பற்றுகின்றனர் என்பதே கதை சுருக்கம்.

டைகரின் trademark வசனம் டொட்ட டாங் இந்த கதையிலும் உண்டு.எனக்கு மிகவும் பிடித்த வசனம் அது.

டைகரின் கதைகள் அனைத்துமே மிகவும் வேகமாக இருக்கும்.இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ.

18 comments:

 1. டைகர் என்றவுடன் நம்ம தல டைகர் என்று நினைத்துவிட்டேன். ரொம்ப சின்ன கதையோ இல்லை உங்கள் கத்திரி விளையாடி விட்டதா ? நன்றாக இருந்தது. அடுத்து ஒரு பழைய, இப்போதைக்கு வர வாய்ப்பிலாத, தல டைகர் கதையை பதிவிடுங்களேன். எங்களை போன்ற கடைசி பஸ்சை பிடித்தவர்களுக்கு உதவியாக இருக்கும். :-)

  ReplyDelete
  Replies
  1. ராஜ் பரட்டை உங்களுக்கு வேணா தலயா இருக்கலாம்.இந்த டைகர் அவருக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ஆனவர்.

   இல்லை நண்பரே இந்த ட்டிகறது கதைகள் அனைத்துமே இந்த அளவுதான் இருக்கும்.
   அது தான் இவர் கதைகளது சிறப்பு.அதுக்குள்ளேயே பரபரப்பு இருக்கும்.
   இன்னும் ஒரு கதை மட்டும் இருக்கு.அதையும் படுச்சுட்டு சொல்லுங்க.

   பாஸ் நம்ம பரட்டை கதைய பதிவிட வேண்டும் என்றால் அது மிக பெரிய பதிவா இருக்கும் அது இப்ப முடியாது.சாரி மற்றொரு சமயத்தில் பார்க்கலாம்.

   Delete
 2. NANRIGAL PALA NANBAA! NIRAIYA RAANI COMICSGALAI POTTU THAAKKA EN MANAMAARNTHA NAL VAALTHUKKAL!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா முயற்சி செய்கிறேன் நண்பரே.

   Delete
 3. //செயற்கை சூறாவளி// :) :) :)

  ReplyDelete
  Replies
  1. எதேச்சியா அமைந்துவிட்டது பாஸ்.

   Delete
 4. Good post friend . I do remember seeing pictures in these books at that time [I am small kid and also my tamil reading was very poor at that time :)] . There was one more book of this hero with a double decker bus in the cover . I liked to see the book so many times that time .Hope i will get to read now thru post very soon :)

  ReplyDelete
  Replies
  1. Thanks for the Appreciation Friend.
   I am having another one story for the Post.
   Sorry will try to fulfil ur wish in the coming days.
   Thanks for visiting my blog.

   Delete

 5. மிக்க நன்றி கிருஷ்ணா வ,
  இவரது கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், டொட்ட டாங் டைகர் மற்றும் நமது ஸ்பைடர் கதைகளில் மட்டுமே கற்பனை செய்தும் பார்க்கமுடியாத ஆயுதங்கள் வில்லன்கள் இருப்பார்கள்.
  அடுத்தா கதைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. முற்றிலும் உண்மை நண்பரே.பல விஞ்ஞான சாதனங்கள் பயன்படுத்துவார்கள்.
   அப்பொழுதெல்லாம் படிக்கும் போது பிரமிப்பாக இருக்கும்.

   Delete
 6. ஜேம்ஸ் பாண்ட் படத்தில கூட இவ்வளவு விதவிதமான ஆயுதங்கள் கிடையாது நண்பரே.

  டைகர் தோன்றும் என்பதற்கு பதிலாக விஞ்ஞானி ஹென்றி தோன்றும் என்று வைத்திருக்கலாமோ ? (அடிக்க வருவது தெரிகிறது. கூல் கூல்.)

  அருமையான பதிவு வழக்கம் போல்.

  ReplyDelete
  Replies
  1. //டைகர் தோன்றும் என்பதற்கு பதிலாக விஞ்ஞானி ஹென்றி தோன்றும் என்று வைத்திருக்கலாமோ//

   என்னதான் கண்டுபிடித்தாலும் அதனை களத்தில் இறங்கி உபயோக படுத்துவது டைகர் தான்.
   எங்கள் தலைவரை பற்றி கூற வேண்டாம்.

   Delete
 7. இரண்டாவது படத்திலுள்ள காவலாளியின் மிடுக்கை பாருங்கள் மிக நன்றாக உள்ளது. அப்பொழுதெல்லாம் சீருடையோடு வரும் காவலாளிகள் படமெல்லாம் அமர்களமாக இருக்கும் இப்பொழுது அப்படி இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே இன்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் அப்படியே காண்பிக்கிறார்கள்.

   Delete
 8. நன்றி கிருஷ்ணா. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஊக்குவிப்புக்கு நன்றி நண்பரே.

   Delete