நண்பர்களே,
இன்றைய பதிவில் நான் கூறப்போவது அனைவராலும் சிறு வயதில் விரும்பி படிக்கப்பட்ட பூந்தளிர் ரத்தினபாலா சுட்டி பாப்பா அமர் சித்ரா கதா.
கண்டிப்பாக அனைவரும் படித்திருப்பீர்கள்.
என்னிடம் இருக்கும் பூத்தகங்களின் மாதிரிகள்.
இவை தவிர அட்டை இல்லாத புத்தகங்களும் உள்ளது.
அதில் வரும் கபிஷ் காக்கை காளி சமந்தகன் தூப் தூப் துப்பறியும் ரஞ்சன் வேட்டைகார வேம்பு மந்திரி தந்திரி (மதியுகி மந்திரி).
சாப்ளின் மாமா மற்றும் பல கதைகள்.
இவை அனைத்தையும் என்றும் மறக்க முடியாது.
இவை அனைத்தும் tincle மாத இதழில் ஆங்கிலத்தில் வரும்.
25 வருடங்களாக வந்த கதைகள் இப்பொழுது collector seriesil வெளி வருகின்றது.
நான் Flipcart இணையத்தளத்தில் வாங்கிய புத்தகங்களின் அட்டை படங்கள் உங்களுக்காக.
அடுத்து மிக முக்கியமாக நான் கூற விரும்புவது அது pack செய்யப்பட்ட முறையே.
மிகச்சிறந்த முறையில் pack செய்யப்பட்டு வந்தது..
கிருஷ்ணா வ வெ
ஆஹா ஆஹா கலக்கரிங்க ஜி!
ReplyDeleteசூப்பர் கலெக்ஷன்! சின்ன வயசுல பாத்தது!
ReplyDeleteNice Collection. வெறுப்பேத்தறதே வேலையா போச்சு உங்களுக்கு :)
ReplyDeleteஎல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டது தான் தலைவா.
DeleteJokes apart என்னுடைய நோக்கம் படிபவர்களது நினைவுகளை தூண்டுவது மட்டுமே.
superuu Thalaivaa...
ReplyDelete