Sunday, June 24, 2012

EBAY :- Lion Comics Complete Collection - Complete List



நண்பர்களே,

இதோ நான் வாங்கிய புத்தகங்களின் முழு List.
ஒரே குறை அணைத்து புத்தகங்களுக்கும் pin எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.இன்னும் முடியவில்லை.
அது ஒன்று தான் செம "மொக்கை" ஆகிவிட்டது.

மொக்கை ஒரு பெயர் விளக்கம் : - படிக்க நண்பர் கார்த்திக்கின் போஸ்ட்.
மனுஷன் எப்படி எல்லாம் யோசிக்கிறார்.
http://www.bladepedia.com/2012/06/whats-meaning-of-tamil-word-mokkai.html














ஒரு சிறு வருத்தம் மரண ஒப்பந்தம் புத்தகம் இரண்டு அனுப்பி இருக்க வேண்டாம்.வேறு ஏதாவது சேர்த்து இருக்கலாம்.

எனக்கு ஒரு சிறு சந்தேகம்.
மொத்தம் எத்தனை ஆங்கில புத்தகம் வெளியிட்டார்கள்.
லயன் digest 4 & 5   என்றால் முதல் 3 ம் வந்ததா.
நண்பர்கள் தெரிந்தால் பதில் கூறுங்கள்.



நான் வாங்கிய pothu விலை 800 இருந்தது இப்போது 750 ஆகிவிட்டது.
So  இவற்றில் சில தீர்ந்து இருக்கலாம்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
கிருஷ்ணா வ வெ.

7 comments:

  1. நன்றி நண்பரே! இப்படி 'மொக்கை'யாக லிங்க் போடாமல் சொன்னால் நண்பர்கள் எப்படி படிப்பார்கள்?! :D கார்த்திக் என்றவுடனே புரிந்துகொள்ளும் அளவுக்கு நான் இன்னமும் பிரபலமாகவில்லை ;)இங்கு பின்னூட்டத்தில் லிங்க் போட்டால் என்னுடைய சபதத்தை நானே மீறியதாகிவிடும் ;) :) :)

    ReplyDelete
  2. English Editions publishing sequence:
    1. Incredible Spider
    2. Robot Archie
    3. Chessman
    4. Digest 4
    5. Digest 5

    As the 4th & 5th issues were mix of stories, no title was given, but simply Digest 4 & 5.

    Hope this clarifies your doubts.

    ReplyDelete
  3. சரியாக பிரித்து அடுக்கி உள்ளீர்கள் . யாரவது வந்து கொத்திவிட்டு போய்விட போகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் விட்ருவோமா நண்பரே.
      பலத்த பாதுகாப்பின் நடுவில் உள்ளது.

      Delete