Wednesday, June 13, 2012

காமிக்ஸ் புதையல் VI பக்கெட் அளவு புத்தகங்கள்.



நண்பர்களே,

இதோ என்னிடம் இருக்கும் பாக்கெட் அளவு புத்தகங்களின் தொகுப்பு.









இவை தவிர அட்டை இல்லாத புத்தகங்கள் அதிகம் உள்ளன.
கொள்ளைகார மாயாவி
தவளை எதிரி,
சைத்தான் விஞ்ஞானி,
மீண்டும் spider 
நீதிக் காவலன் spider
மிஸ்டர் ஜெட்
ஜானி இன் லண்டன்
இப்படி பல கதைகள் உள்ளன.
விரைவில் அந்த புத்தகங்களின் சில மாதிரி பக்கங்களை பதிவிடுகிறேன்.




என்னிடம் இருக்கும் இந்த கதைகள் அனைத்துமே நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பிக்கும் முன் வந்தவை.
அதனால் அனைத்தும் பழைய புத்தக கடைகளில் வாங்கியவை.


என்னிடம் காமிக்ஸ் classics அனைத்தும் உள்ளன.



எனக்கு காமிக்ஸ் பற்றிய பதிவுகள் இடும் போதெல்லாம் பழைய புத்தக கடைக்கு சென்று புத்தகங்கள் வாங்கி படித்த சந்தோஷ காலங்கள் நினைவிற்கு வருகிறது.
எனது புத்தகம் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது சிறுவர் மலர் மூலமாக தான்.

ஒரு சமயம் நான் ஒரு கிராமத்திற்கு சென்ற போது அங்கு சிறுவர் மலர் வராது.
அதனால் ஒரு வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் வேண்டும் என்று அழுது அடம் பிடிக்க அங்கு இருந்த முத்து என்கிற அண்ணா மூலமாக எனக்கு அறிமுகம் ஆனதுதான்  லயன் காமிக்ஸ்.
முத்து அண்ணா இப்போது கலெக்டராக இருக்கிறார் என்று நினைகிறேன்.
அவருக்கு என்னது நன்றிகள்.

பின் ஒரு நிலையில்லாத புத்தியில் அனைத்தையும் விற்று பின் அறிவு வந்து மீண்டும் வாங்கி சேர்த்த துன்பமும் நினைவிற்கு வருகிறது.

இனி அடுத்த பதிவாக ரிப் கிர்பி கதைகளின் தொகுப்பை வெளியிடலாம் என்று இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை பின்னுட்டம் மூலம் கூறுங்கள் நண்பர்களே.

கிருஷ்ணா வ வெ.

7 comments:

  1. Rare Collection. Thanks for the visual treat.

    ReplyDelete
  2. Congrats
    Keep it up
    If you have time make a little visit to my blog
    Pictures animated.blogspot.com
    BALAJI SUNDAR

    ReplyDelete
    Replies
    1. Hi Balaji,

      Thanks for ur visit to my blog.
      I visited ur blog animated.blogspot.com,but i could not see any posts there.

      Delete
  3. நண்பா நீ நலமாக வாழ்க என வாழ்த்துகிறேன்! இன்னும் நிறைய பக்கங்களை வெளியிட்டு எங்களை பரவசப்படுத்த வாஞ்சிக்கிறேன்!

    ReplyDelete
  4. அருமையான எனக்கு மிகவும் பிடித்த சைஸ் இது . மற்ற காமிக்ஸ் பற்றிய உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் பார்கிறேன்

    ReplyDelete
  5. @ John Simon C : நண்பரே பெரிய வார்த்தைகள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    @Erode M.STALIN : நண்பரே அடுத்த பதிவு ஜூலை இரண்டாவது வாரம்.

    ReplyDelete