அடுத்த பதிவு எனது மற்றும் ஒரு favourite.
லயன் காமிக்ஸில் வந்த பயங்கர பன்னிரண்டு.
இதில் இன்டர்போல் ஆபீசியர் மார்ஷல் பன்னிரண்டு இயக்கத்தினரின் சதியால் ஜெயிலுக்கு அனுப்பபடுவார்.
அதில் இருந்து தப்பித்து ஒரு சூப்பர் சிறிய கார் கொண்டு எப்படி அவர் அவர்களை பழிவாங்குகிறார் என்பதே கதை
கதையின் இறுதியில் அவர் போலீஸ் Commisioneridam போக அவரே அவர்களின் தலைவர் என்று தெரியும்.
சூப்பர் காரில் அவர் செய்யும் சாகசங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.
இன்று படித்தாலும் அதே விறுவிறுப்புடன் இருக்கும்.
இக்கதையின் மூலம் பற்றி தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
நன்றியுடன்,
கிருஷ்ணா வ வெ
அடடே, ஒரே நாளில் இரண்டாவது பதிவுமா?
ReplyDeleteதொடருங்கள்.