நண்பர்களே இன்று நான் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வது வாண்டுமாமா புத்தகங்கள் கிடைக்கும் ஒரு வெப்சைட் பற்றி.
இது ஒரு விளம்பரம் அல்ல நமது நண்பர்களுக்கும் பயன் படும் என்று தான்.
http://www.egctraders.com/
EGC Traders
No. 56, 2nd Cross Street,
Srinivasa Nagar,
Kolathur,
Chennai - 600 099.
Tamil Nadu
India
Phone : +91 - 97103 39296
Email : sales@egctraders.com
நான் வாண்டுமாமா புத்தகங்கள் பற்றி தேடும் போது எனக்கு இது கிடைத்தது.
நான் வாங்கிய புத்தகங்களின் அட்டைப்படங்கள் உங்களுக்காக.
மற்றும் நண்பர் ரமேஷ் அவர்கள் லைன்-காமிக்ஸ் பின்னுட்டத்தில் கூறியது போல landmarkonthnet வெப்சைட் வாங்கிய புத்தகங்களின் அட்டை படங்கள்.
நன்றி ரமேஷ்...
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
கிருஷ்ணா வ வெ
வாண்டுமாமா புத்தகங்கள் பற்றிய தகவலுக்கு நன்றி நண்பரே! :)
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteபதிவிடும் வேகம் ராக்கெட்டை மிஞ்சி விடுகிறது. இதே ஆர்வம் தொடரட்டும்.
நன்றி விஸ்வா
Delete