இப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நினைத்து இந்த பதிவு.
எனக்கு ஒரு சந்தேகம் திகிலில் அதிகம் வந்தது ஜானி ரிபோர்ட்டர் காமிக்ஸா அல்லது பிரின்ஸ் காமிக்ஸ்களா?
இந்த அட்டை படங்கள் உங்கள் நினைவுகளை தூண்டினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
Happy Dreaming
கிருஷ்ணா வ வெ
* Google Transliterate-இல் lion என்று டைப் செய்தால் லைன் என்று வரும்! layan என்று டைப் செய்யுங்கள், சரியாக லயன் என்று வரும்! :)
ReplyDelete* Word verification நீக்கி விடுங்கள் ப்ளீஸ்!
* திகில் லைப்ரரியில் எனது வாசகர் கடிதம் வந்துள்ளது! :)
அந்த மூன்று Batman காமிக்ஸூகளும் எனது favorite!
ReplyDeleteபரிந்துரைகளுக்கு நன்றி நண்பரே,
ReplyDeleteநீங்கள் கூறியது போல Word Verification நீக்கிவிட்டேன்
என்னிடம் இருக்கும் சொற்ப திகில் கலெக்ஷனை வைத்து உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை... ஆனாலும், ஜானியை விட கேப்டன் பிரின்ஸ் கதைகள் தான் அதிகம் என்று நினைக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் பதிலளித்தால், நலம்.
ReplyDeleteகிருஷ்ணரின் அற்புதக் கலெக்ஷனில் அகமகிழ்ந்தேன்! ப்ரின்ஸை விட அதிகம் வந்தது ஜானி கதைங்களாதான் ஹி ஹி ஹி இருந்திருக்கணும்!
ReplyDeleteமீள்பதிவின் வருகைக்கு நன்றி ஜானி ஜி.
DeleteKrish,
ReplyDeletenice post. It brings back the memories.
Regards,
Mahesh kumar
Thanks Mahesh..:)
Delete