Buz Sawyer மற்றும் Roscoe Sweeny பற்றி அறிய Wikipedia Link பார்க்கவும்
http://en.wikipedia.org/wiki/Buz_Sawyer
என்னிடம் கைவசம் உள்ள காமிக்ஸ்கள்
ஒரு நாள் மாப்பிள்ளை,யார் அந்த அதிர்ஷ்டசாலி,ஒரு கைதியின் கதை,ஒரு காவலனின் கதை
இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது Roscoe Sweeny இன் ஒரு காவலனின் கதை.
இக்கதையில் சார்லி வேறு ஒரு கேசில் இருப்பதால் இவர் அனுப்படுவார்.
இவர் இக்கதையில் வரும் அம்மையாரிடம் படும் பாடுகளை படிக்கும் போது சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.
அவர் வளைய்ந்த மூக்குடன் கோவப்படும் அழகே அழகுதான்.
இக்கதையை நீங்களும் ரசித்திருந்தால் உங்கள் Experiance யும் ஷேர் பண்ணுங்கள்.
நன்றியுடன்
கிருஷ்ணா வ வெ

:) Nice... I don't have the 1st two..
ReplyDelete