Monday, May 21, 2012

தமிழ் காமிக்ஸின் Spider Man...........



வணக்கம் நண்பர்களே,

Blog ஆரம்பித்து பல வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
இது தான் எனது முதல் பதிவு.

இன்று நான் கூறப்போவது மற்றும் ஒரு காமிக்ஸ் இதழ் பற்றி.
மலர் மணி காமிக்ஸ் மற்றும் பொன்னி காமிக்ஸ்.

இவை இரண்டும் மதுரை கலை பொன்னி அச்சகதினரால் வெளியிடப்பட்டது.

நான் பதிவிற்கு எடுத்துக்கொண்ட காமிக்ஸ் என்னது பர்சனல் Favourite  களில் ஒன்று.

பிரைட்டன் தீவில் சிலந்தி.



ஒரு சூப்பர் Computeril நடந்த ஆராய்ச்சியில் நமது ஹீரோ சிலந்திக்கு அந்த சூப்பர் computerin அனைத்து சக்தியும் வந்துவிடும்




50 குதிரையின் சக்தி,எந்த அலைவரிசையையும் ஒட்டு கேட்கும் சக்தி மற்றும் பல.









இக்கதையினை யாரும் படித்திருந்தால் உங்கள் கருத்தினை கூறுங்கள்.


இனிவரும் பதிவில் என்னிடம் இருக்கும் காமிக்ஸ் collection பற்றி வெளியிடலாம் என்று இருக்கிறேன்.

நன்றியுடன்,
கிருஷ்ணா வ வெ 

4 comments:

  1. அருமையான ஆரம்பம்.

    தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்.

    இந்த பொன்னி காமிக்ஸ் நிறுவனத்தாரை சந்தித்து இருக்கிறேன். தமிழ் காமிக்ஸ் உலகில் மாதா மாதம் தொடர்ந்து பதினாறு வருடங்கள் காமிக்ஸ் வெளியிட்ட பெருமை அவர்களுக்கு உண்டு.

    ReplyDelete
  2. தமிழ் காமிக்ஸ் இதழ்கள் பற்றி பலரும் பதிவிட ஆரம்பித்திருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று! பொன்னி / மலர்மணி காமிக்ஸ் போன்ற இதழ்களின் தரம் பொதுவாக "மிக மிக குறைவு" என்றாலும் ஏதோ ஒரு வகையில் அவை தமது பங்கை தமிழ் காமிக்ஸ் துறைக்கு செய்திருக்கின்றன! அவர்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் கதைகளை உருவாக்கி, ஓவியங்களின் தரத்தையும் சற்றே கூட்டியிருந்தால் இன்னும் உயரத்தை எட்டியிருக்கலாம்! முல்லை தங்கராசன் அவர்கள் வெளியிட்ட சில தமிழ் காமிக்ஸ்களின் தரம் சற்றே மேம்பட்டதாக இருந்தன என்பது என் தனிப்பட்ட கருத்து.

    வாழ்த்துக்கள் நண்பரே தங்களுக்கு பிடித்த காமிக்ஸ் இதழ்களை பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள்...

    ஸ்கேனிலிருந்து...
    //50 குதிரை சக்தியின் உந்து சக்தி//
    :) :) :)

    ReplyDelete
  3. NICE POST BROTHER. ப்ரைட்டன் தீவில் மர்ம சிலந்தி IS MY FAVORITE IN PONNI COMICS. இந்த புத்தகம் நான் 6 வயதில் கடைசியாக பார்த்தது. THANKS FOR REMIND THOSE DAYS.

    ReplyDelete
  4. Hai. In the blogs by Comirades (thanks Viswa), nobody talks on the two special issues of Lion , probably kodai malar and deepaval malars in the 1987/88. I have got these two books and boy or boy weren't they beauties. I have lost them during the riots in my town in 1990. But anyway is there anyone still love these books? Y dont u request editor on republish them

    Gajan: Sri Lanak

    ReplyDelete