வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் நான் என்னிடம் இருக்கும் டைகர் கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன்.
இவற்றில் டைகர் அறிமுகமான தங்க கல்லறை அருமையான ஒரு தொடக்கமாக அமைந்தது.
அது அருமையான கதை.
முதல் பாகம் வரைக்கும் நல்லவனாக 
இருக்கும் லக்னர் அடுத்த பாகத்தில் வில்லைனாக இருக்கும் திருப்பம் அருமையாக இருக்கும்.
அடுத்தது மின்னும் மரணம் அதுவும் அருமையாக இருக்கும்.
ஆனது கதைகளுமே அருமையாக இருக்கும்.
இதில் இன்னும் முடிவு தெரியாத கதைகளின் கடைசி பாகம் வரப்போவதாக விஜயன் சார் தெரிவித்துள்ளார்.
அது தவிர தங்க கல்லறை இரண்டு பாகமும் ஒரே புத்தமாக அதுவும் முழுவதும் கலரில்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே. 



 
 Posts
Posts
 
 
டெக்ஸ் வில்லருக்கு அடுத்ததாக என் மனதில் நீங்கா இடம் பெற்ற ஹீரோ டைகர்தான். அவரைப்பற்றிய உங்கள் பதிவிற்கு நன்றிகள் பல. புத்தகததை வாங்கி அப்படியே வைத்து விடுவீர்களோ? மின்னும் மரணம் இன்னமும் புதிதாக மின்னுகிறதே :) Just For Fun. Nice Collection.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி நண்பரே.
Deletenice collection!
ReplyDeleteThanks Karthik
Deleteநல்ல பதிவு நண்பரே புத்தகங்களை நன்றாக பாதுகாத்து வந்திருக்கிரீர்கள்! மிக மகிழ்ச்சி!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி நண்பரே.
Delete//இதில் இன்னும் முடிவு தெரியாத கதைகளின் கடைசி பாகம் வரப்போவதாக விஜயன் சார் தெரிவித்துள்ளார்//
ReplyDeleteஎந்த கதையின் தொடர்ச்சியை ஆசிரியர் வெளியிட்டாலும் முதலில் இருந்துதான் படிக்க வேண்டும். மிகப்பெரிய இடைவெளி அனைத்து கதைகளுக்கும்.
டைகர் கதை ஒரு அலாதி இன்பம்தான்
//டைகர் கதை ஒரு அலாதி இன்பம்தான்//
DeleteFact fact fact