Tuesday, June 5, 2012

காமிக்ஸ் புதையல் V - Tex Willer Collection



நண்பர்களே,
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டெக்ஸ் வில்லர் Collections இதோ.
அவருக்கு அறிமுகம் தேவை இல்லை.
நம் அனைவர் நினைவிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர்.

என்னிடம் இருக்கும் புத்தகங்கள்.






 டெக்ஸ் வில்லர் தீபாவளி அட்டை.






அனைத்துமே அருமையான கதைகள்.
மரண முள் கதை அப்பொழுது எனக்கு பிடிக்காததால் விற்று விட்டேன்.
அதுவும் எரிந்த கடிதமும்  என்னிடம் இல்லை.
தலை வாங்கி இப்பொழுது என்னிடம் வந்து விட்டது.

இவை தவிர என்னிடம் மற்றொரு கதை இருந்தது பெயர் தெரியவில்லை.
அதில் டெக்ஸ் குழுவினர் ஒரு பாதாளத்திற்கு சென்று ஒரு மந்திர காரியுடன் மோதுவார்கள்.
அதில் டினோசர் எல்லாம் வரும் பெயர் தெரிந்தால் நண்பர்கள் எனக்கு கூறலாம்.
அந்த புத்தகம் எங்கு தொலைந்தது என்று தெரியவில்லை.


பொதுவாக டெக்ஸ் கதைகளில் ஒரு ராணுவ அதிகாரி சிவப்பு இந்தியர்களுக்கு தீங்கு செய்வார் அதற்கு டெக்ஸ் பழி வாங்குவார்.
இவை தவிர பாக்கெட் சைசில் வந்த 3 புத்தகங்கள் புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன்.

இவை தவிர வேறு கதைகள் இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

கிருஷ்ணா வ வெ



17 comments:

  1. Thanks For Immediate Response Brother. Super Collection.

    ReplyDelete
  2. Feluda Kittathatta konjam mokkaithaan. Be careful.

    ReplyDelete
  3. //இவை தவிர என்னிடம் மற்றொரு கதை இருந்தது பெயர் தெரியவில்லை.
    அதில் டெக்ஸ் குழுவினர் ஒரு பாதாளத்திற்கு சென்று ஒரு மந்திர காரியுடன் மோதுவார்கள்.
    அதில் டினோசர் எல்லாம் வரும் பெயர் தெரிந்தால் நண்பர்கள் எனக்கு கூறலாம்.
    அந்த புத்தகம் எங்கு தொலைந்தது என்று தெரியவில்லை.//

    சைத்தான் சாம்ராஜ்யம்

    ReplyDelete
    Replies
    1. Nandri nanbare.
      Ivai thavira varu yethavathu tex kathaikal irundal theriyapaduthavum

      Delete
  4. பழி வாங்கும் பாவை
    வைக்கிங் தீவு மர்மம்
    எமனோடு ஒரு யுத்தம்
    மரணத்தின் நிறம் பச்சை
    கழுகு வேட்டை
    போன்றவை இருக்கின்றன ;-)
    .

    ReplyDelete
    Replies
    1. சாரி நண்பரே இவ்வளவு நாட்கள் இது ஸ்பாமில் இருந்தது எனக்கு தெரியவில்லை.
      இன்று தான் பார்த்தேன்.
      இவற்றில்
      பழி வாங்கும் பாவை
      மரணத்தின் நிறம் பச்சை
      கழுகு வேட்டை
      என்னிடம் உள்ளது.

      வைக்கிங் தீவு மர்மம்
      எமனோடு ஒரு யுத்தம்
      மட்டும் என்னிடம் இல்லை.

      Delete
  5. நல்ல முயற்சி நண்பரே !

    ஏகப்பட்ட புத்தகம் வைத்துள்ளீர்கள் போலுள்ளதே . திருஷ்டி சுத்தி போடுங்கள்

    ReplyDelete
  6. இரவு கழுகாரே,

    இதில் நீங்க போட்டோ போட்டுள்ள மெகா ட்ரீம் ஸ்பெஷல், லயன் ஜாலி ஸ்பெஷல், கவ்பாய் ஸ்பெஷல் இவை எல்லாம் எப்போது வந்தது ? இப்போது இவை சிவகாசியிலும் இல்லை என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்தாலும் முடியாது. :-(

    1990 - 2011 வருடங்களில் லயன் காமிக்ஸ் பற்றி ஒன்றுமே விவரம் ஒன்றுமே தெரியாமல் இருந்தேன். 2011 சென்னை புத்தக கண்காட்சியில் தான் லக்கி லுக் யுவ கிருஷ்ணா வின் ப்ளாக் மூலமாக லயன் காமிக்ஸ் பற்றி தெரிந்து மீண்டும் லயனில் சங்கமம் ஆனேன்.

    நானும் சென்னையில் தான் (சூளைமேட்டில் ) இருக்கிறேன். விருப்பம் இருந்தால் ஒரு நாள் சந்திக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. //நானும் சென்னையில் தான் (சூளைமேட்டில் ) இருக்கிறேன். விருப்பம் இருந்தால் ஒரு நாள் சந்திக்கலாம்.//

      கண்டிப்பாக சந்திப்போம் நண்பரே.
      நான் போரூரில் இருக்கிறேன்.

      நான் 1990 களில் தான் வாங்க ஆரம்பித்தேன்.
      என்னுடைய அதிர்ஷ்டம் எங்கள் ஊரில் மற்றும் கோவையில் காமிக்ஸ்கள் கிடைத்ததே.

      Delete
    2. pass...naanum neraya old comics vaithirukkiren...padipatharkku exchange seiyalama....only padikka then thiruppi koduppen...

      Delete
    3. my mobile no : 9445559901 ...place velachery

      Delete
    4. இப்போதும் கிடைக்கிறதா,

      Delete
  7. ம்ம்ம்ம்.... இதையெல்லாம் படிக்க வேண்டும் என ஆசை என்ன செய்ய

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.
      இனி மீண்டும் உங்களது ஆதரவு எப்பொழுதும் தேவை.

      Delete