Thursday, September 13, 2012

காமிக்ஸ் புதையல் XV - Mayajaal Stories Collection

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் நாம் காண போவது பல பதிப்பகத்தில் இருந்து வந்த மாயாஜால கதைகளின் தொகுப்புகளை பற்றி தான்.
சிறு வயதில் என்னை ஒரு கற்பனை உலகத்திற்கு அழைத்து சென்றதில் பெரும் பங்கு இந்த புத்தகங்களுக்கு உண்டு.

ராஜா,ராணி,மந்திரவாதிகள்,ஏழு கடல்,அரக்கர்கள்,குள்ளர்கள்,மின்னல் அம்பு,மந்திரவாதியின் உயிர் அடங்கிய கிளி
அப்பப்பா கேட்கவே சுகமாக உள்ளது.

இப்பொழுது சக்கை போடு போடும் ஹாரி பாட்டருக்கேல்லாம் அரிசுவடி இக்கதைகள் தான்.
அக்கதையில் வரும் வில்லன் வால்டமொடின் உயிர் எல்லோ பொருட்களில் இருக்கும் அதனை கண்டுபிடித்து எப்படி அளிக்கிறான் என்பதை ஏழு புத்தகங்களாக எழுதி அம்மணி பல  கோடிகளை  சம்பாதித்து விட்டார்.

ஆனால் இக்கதைகளை எழுதிய எழுத்தாளர்களின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியாது.















எத்தனை எழுத்தாளர்கள் யுவராஜா,அணில் அண்ணா,தங்க ராஜா,இன்ப ராணி,வி ஆர் ஜெய லட்சுமி,மாயராஜா,ஜெயகுமார்,பீ கே மூர்த்தி,இன்பராஜா,மனோகரன்,அனுராதா.


அக்காலத்தில் சென்னையில் இருந்தும் மதுரையில் இருந்தும் என பல பதிபகதார்கள்.
அந்த பொற்காலம் மீண்டும் வர எனது மனது ஏங்குகிறது.

எனக்கு தெரிந்து 90 கள் வரை மதுரை கலைபோன்னியில் இருந்து யுவராஜா எழுத பல கதைகள் வந்துள்ளன,

அனைத்து கதைகளும் எனக்கு பிடிக்கும் என்றாலும் மிகவும் பிடித்தது அணில் அண்ணா கதைகள் தான்.
அவர் அறிமுகபடுத்திய வீர பிரதாபன் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவனுடம் இருக்கும் குள்ளன் தம்பி செய்யும் காமெடிகள்,பிறர் கண்களுக்கு தெரியாத மின்னல் அம்புகள். 2000 வருடங்கள் வாழும் சக்தி,பூலோகத்தில் ஆறு மாதங்கள்,மேலோகத்தில் ஆறுமாதங்கள்.
அருமையாக இருக்கும்.   

கதையின் போக்கும் நாம் அதனுடன் பயணம் செய்வது போல இருக்கும்.
சித்திரங்கள் இல்லாவிட்டாலும் கற்பனையை தூண்டும் விதமாக இருக்கும்.








நண்பர்களே இக்கதைகள் மூலம் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

38 comments:

  1. உங்களது மாயாஜால வேட்கையைவிட, நீங்கள் பத்திரப்படுத்தியிருக்கும் அத்தனை புத்தகங்களையும் பார்த்து வயிரு எறிய வைத்துவிட்டீர்கள். அத்தனை புத்தகங்களும் 'கொள்ளை' அழகு! ஹூம்ம்...

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ என்ன கொள்ளை அடிக்க வராங்களா

      Delete
  2. //ஆனால் இக்கதைகளை எழுதிய எழுத்தாளர்களின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியாது.//
    இவற்றை முழுதாய் படித்தவர்களின் கதி?! ;)

    சூனியக்காரி கதையின் அட்டை கறுப்புக் கிழவியை ஒத்திருக்கிறதே?!

    ReplyDelete
    Replies
    1. ஆமா நண்பா நம்ம கருப்பு கிழவியேதான்! நிறைய காமிக்ஸ் வைத்து இருக்கிரார் அவருக்கு கிரேட் ஓ!

      Delete
    2. நண்பரே இவை அனைத்தும் காமிக்ஸ் கிடையாது.
      சித்திரங்கள் இல்ல நாவல்கள் போன்றது.

      Delete
    3. அமாம் கார்த்திக் அது மதுரையில் இருந்து வந்த மலர் காமிக்ஸ்.
      ஆகையால் அவர்கள் கருப்பு கிழவியை உபயோகித்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

      Delete
  3. பொற்காலமாக இருந்த தருணங்கள் நண்பரே அவை! நிறைய காமிக்ஸ்கள் கடைகளை அலங்கரிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே.படிக்கும் போதெல்லாம் என்னை ஒரு மாய உலகிற்கு கொண்டு செல்லும்.

      Delete
  4. ஆஹா நண்பரே ,மெய்யாளுமே உற்ச்சாகத்தில் குதிக்கிறேன்,அணில் அண்ணா யாருக்காவது தெரியுமா என கேட்டு பதில் இல்லை.முதன் முறையாக தாங்கள்,எனக்கும் மாயாஜால கதைகளில் மிக மிக......................................................(எவ்வளவு போட்டாலும் போதாது) ,பிடித்த அணில் அண்ணாவை பிரதான படுத்தி இருப்பது மிக மகிழ்ச்சி ,இதனை பற்றி (அணில் அண்ணா )அறிந்தவர்கள் இருந்தால் கூறுங்களேன்.வீரப்ரதாபனிடம் பறக்கும் அரக்கியின் ரத்தம் அடங்கிய குங்கும சிமிழ்.............................என நீங்கள் சொன்ன சிலவும் உண்டு.அந்த பக்கத்தின் நாயகன் அறிமுக தொடக்கத்தை அப்படியே முடிந்தால் பதிவிடுங்களேன் இது எனது பள்ளி பருவம் முன்பே வந்த பழைய இதழ் ,எங்காவது கிடைக்கும்.............யுவராஜா கதைகள் தொடர்ந்து வரும்,அற்புதமாக இருக்கும்.... ...இப்போது எங்காவது வருகிறதா .........................அவர்கள் நிலை ?நான் காமிக்ஸும் அப்படி போய் விடுமோ என எண்ணியது உண்டு ,நல்ல வேலை ஆசிரியர் விஜயன் அருளால் பிழைத்தோம்............... ஆனால் அணில் அண்ணாவை பார்த்து அசந்து போனேன்....................உங்களிடம் உள்ள பொக்கிசங்களில் இதுவே பிரதானம் எனது எண்ணப்படி நண்பரே,நீங்கள் அருகில் இருந்தால் கண்டிப்பாக ஒரு xerox போட்டிருப்பேன் .நீண்ட நாட்களாய் பாலைவனத்தில் சுற்றும் ஒருவனுக்கு தென் படும் பாலை வன சோலை அது என்றால் மிகை ஆகாது . நன்றிகள் பல நண்பரே இதனை கண்ணில் காட்டியதற்கு ..........................

    ReplyDelete
    Replies
    1. உண்மை இரும்புகையாரே என்னை பொறுத்த வரை அணில் அண்ணா வாண்டுமாமா விற்கு இணையானவர்.
      கவலை படாதீர்கள் நண்பரே நான் கோவை வருவதற்கு சாத்தியங்கள் உண்டு.
      நான் ஒரு 51/2 வருடங்கள் அங்கிருக்கும் சாய்பாபா காலனியில் தான் இருந்தேன்.
      கனுவாயில் இருக்கும் ஆடோப்ரின்ட் கம்பனியில் தான் வேலை செய்தேன்.
      மற்றும் பல உறவினர்கள் அவவுடன் உண்டு.
      உங்களது மெயில் id கொடுங்கள் நான் வரும் பொழுது உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.
      நீங்கள் தேவை படும் புத்தகங்களை எடுத்து வருகிறேன் நீங்கள் ஒரு ப்ரதி எடுத்துக் கொள்ளலாம்.

      Delete
    2. என்ன சொல்ல .................சந்தோசம் மிக ,மிக நண்பரே........................................//நான் ஒரு 51/2 வருடங்கள் அங்கிருக்கும் சாய்பாபா காலனியில் தான் இருந்தேன்.//

      மகிழ்ச்சி.உங்கள் வரவிற்காக காத்திருக்கிறேன்............அப்படியெனில் ஆவாராம் பாளையம் தான் நானிருப்பது நண்பரே ............8870863122 ................எனது கை பேசி

      Delete
    3. குறிதுக்கொண்டுள்ளேன் நண்பரே.
      கண்டிப்பாக அங்கு வரும் போது உங்களை அழைக்கிறேன்.

      Delete
    4. நன்றி நண்பரே................தங்கள் இனிய வரவிற்காக காத்திருக்கிறேன்....

      Delete
  5. //இப்பொழுது சக்கை போடு போடும் ஹாரி பாட்டருக்கேல்லாம் அரிசுவடி இக்கதைகள் தான்.

    ஆனால் இக்கதைகளை எழுதிய எழுத்தாளர்களின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியாது.// MUTRILUM UNMAI NANBAA.

    அணில் அண்ணா போன்றோரின் கதைகள் சிறுவயதில் படிக்கும் பொழுது நம்மையும் அது போன்று கதைகள் எழுதவும், கற்பனை செய்யவும் தூண்டக் கூடியவை. இவற்றினால் ஏற்பட்ட தாக்கத்தில் சிறுவயதில் நான் எழுதிய சிறுபிள்ளைத்தனமான கதைகள் நினைவு வருகிறது :-).

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பா.
      விரைவில் அக்கதைகளை உங்கள் வலைப்பூவில் எதிர்பார்கிறேன்.

      Delete
  6. காமிக்ஸ் கதைகளைவிட இது போன்றகதைகள் நம் கற்பனை குதிரையை வெகுதூரம் அழைத்து செல்கிறது. கதையா படிக்கும் போதே அந்த கதை படமாக நம் மனக்கண்ணில் தோன்றும் அந்த தருணங்கள் மிக அழகானவை. பழைய நினைவுகளை மீட்டுத் தந்ததற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே.
      உங்களுடைய கூற்று முற்றிலும் உண்மை.

      Delete
    2. I would like to meet you and take copies of these books. Pls call me or send ur phone no. To 9094033936

      Delete
  7. Dear Friend,
    Nice to see all those books which i Loved to read and imagine it real. Now iam in Thailand. I want a copy of every single story of all the books you have displayed here, Especially " Anil Anna", Ilayaraja, Uvaraja books. I didn' tknow where to get it. I am really really really crazy on these stories. and i would want these copies of these books to read and enjoy with my kids. Please help me how could i get these book copies.

    ReplyDelete
  8. Dear Friend, Can I have copies of these books

    ReplyDelete
  9. Dear Friend, Can I have copies of these books thro mail : my mail ID nathan1233@gmail.com

    ReplyDelete
  10. Can i get some from you copy of the books.

    ReplyDelete
  11. Dear Friend.... i was thrilled to see your collections... do you have scanned version this books? can you send it across to my mail shreeyas@yahoo.com?

    ReplyDelete
  12. வணக்கம்,

    இந்த வலைப்பக்கத்திற்கு புதியவன் நான். எனது மகனுக்கு தமிழ் படிப்பதற்கு ஆர்வம் ஏற்படுத்த படக்கதை புத்தகங்களை PDF Format- அனுப்பிவைக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,
    email : localcalls@gmail.com

    அன்புடன்
    இரா,கனியன்
    புதுவை

    ReplyDelete
  13. வணக்கம், இந்த பதிவுகளுக்கு மிக்க நன்றி நண்பரே. அணில் கதைகளை படித்து ஒரு மாயா உலகத்திற்கு விஜயம் செய்தவர்களில் நானும் ஒருவன். மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் பலவருடம் தேடிக்கொண்டிருக்கும் புதையல்கள். கலிபோர்னியாவில் குழந்தைகளுக்காக ஒரு நூலகம் வைத்து இருக்கிறோம். அதில் இந்த புத்தகங்களை கொடுத்தால் நன்றாக இருக்கும். pdf files ஆக கிடைக்குமா.,saptamil@gmail.com

      Delete
    2. Please send me scanned version of VeeraPradhabhan kathigal or any other Mayagaal stories to my email; suriyanleo@gmail.com

      Delete
  14. hello sir
    please please please send me pdf copy for kpsmurugesan@gmail.com

    i avaludan waiting sir

    the above stories very much like me so pls send copy for every one

    ReplyDelete
  15. Sir, can i have pdf copy of all the books please? My mail id is sangeethabeauty97@gmail.com

    ReplyDelete
  16. I am desperate to read. I had 100-200 books and after i went out for work different city and all the books were given to my neighbors and I lost everything. வீர பிரதாபன் story I could have read 30-40 times. every few months i read again and again. I am desperately trying to get this kind of books for the past 10 years and without any success.
    can you please help to provide your number? Please reply to kumar.work@gmail.com

    ReplyDelete
  17. எனது இளம் வயது வசந்த கால நினைவுகளில் அணில் அண்ணாவிற்கு தனிசிம்மாசனம் உள்ளது.
    நான் சேகரித்து வைத்த அம்புலிமாமா, அணில் அண்ணா, ரத்னபாலா பொம்மை வீடு etc.etc. போன்ற அத்தனை புத்தகங்களையும் எலி அண்ணா கொரித்து தள்ளிவிட்டார். எனது அடுத்த தலைமுறைக்கு அவற்றை அறிமுகம் செய்ய நான் எடுத்த முயற்சியை மீண்டும் தொடர விரும்புகிறேன்.
    எனது phone no. 9790822081

    Email : kgrpaintworld@gmail.com

    நான் இன்று ஓரு தொழில் முறை ஓவியனாக இருப்பதற்கு அந்த புத்தகங்கள் மட்டுமே குருவாக இருந்தன.
    மீண்டும் அணில் அண்ணா படிக்க மிக மிக மிக ஆவல்.
    மிகவும் நன்றி.🙏🙏🙏

    ReplyDelete
  18. இந்த கதைகளை படிக்க ஆவலாய் உள்ளேன். எனக்கு அனுப்ப இயலுமா? என்னுடைய email ID yssmanjula@gmail.com. நன்றி

    ReplyDelete
  19. அணில் அண்ணா மற்றும் பிற மாயாஜால கதைகளை rvikhram@hotmail.com , முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மிகவும் நன்றி🙏.

    ReplyDelete
  20. Can you send me a scanned copies of these books plz

    ReplyDelete
  21. Sir, also plese upload PDF copies - Thank you my Email ID insurance2chennai@gmail.com

    ReplyDelete