Saturday, September 29, 2012

ஓட்டு போட வாருங்கள் - Poll On Future Posts


வணக்கம் நண்பர்களே,

நமது ஆசிரியரின் வெள்ளோட்டத்தை பார்த்த பொழுது நாமும் ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாமே என தோன்றியது.அதன் வெளிபாடே இந்த பதிவு.

இனி வர இருக்கும் தனி புத்தக பதிவுகளின் ஒரு சிறு வெள்ளோட்டமே இந்த பதிவு.நண்பர்கள் தங்களது விருப்பதை பொறுத்து வரிசைபடுதுங்கள்.
நண்பர்களின் விருப்பதை பொறுத்து எனது தனிப்பதிவுகளை இடலாம் என்று இருக்கிறேன்.

முதல் கதை : லயன் மூன்றாவது ஆண்டு மலராக வந்த டெக்ஸ் வில்லரின் பவளச்சிலை மர்மம்.இரண்டாவது கதை : ஹாலிடே ஸ்பெசலாக வந்த ஸ்பைடரின் பாட்டில் பூதம்.


மூன்றாவது கதை :- டெக்ஸ் வில்லரின் கழுகு வேட்டை.


நான்காவது கதை :- லயனின் ஐம்பதாவது இதழ் டெக்ஸ் வில்லரின் டிராகன் நகரம்


ஐந்தாவது கதை : - லயன் காமிக்ஸின் இரண்டாவது கதை மாடஸ்டி இன் இஸ்தான்புல்.


ஆறாவது கதை : - மினி லயனில் வந்த ரிப் கிர்பி இன் மாயாஜால மோசடி.அட்டைப்படங்கள் என்னிடம் இல்லாததால் கிங் விஸ்வா அவர்களின் வலை பூவில் இருந்து எடுத்துள்ளேன்.

வாங்க வந்து உங்க ஓட்ட போடுங்க.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ .

20 comments:

 1. கழுகு வேட்டை
  டிராகன் நகரம்
  பவளச்சிலை மர்மம்
  பாட்டில் பூதம்
  மாயாஜால மோசடி
  மாடஸ்டி இன் இஸ்தான்புல் - Enakku piditha varisai Nanbaa :)

  ReplyDelete
  Replies
  1. மாடஸ்தி கதையில் அவ்வளவாக நாட்டம் இல்லை. அதைவிட்டால் இதேதான் என் ரேட்டிங்கும் கூட.

   ஓட்டுப் போடலாம் என்றதும் ஏதோ போல் படிமம் ஏதும் இருக்கும் எண்டு பக்கம் முழுக்கத் தேடிட்டேன் ;)

   http://hollywood.mayuonline.com

   Delete
  2. @Mayu Mayooresan : ஓட்டளிததர்க்கு நன்றி நண்பரே.

   Delete
 2. மற்ற நண்பர்களின் கருத்தையும் பார்த்துவிட்டு செயல்படுதிவிடுவோம் நண்பா.

  ReplyDelete
 3. இரத்தப் படலம் 18 பாகங்களின் முழுக் கதையையும் ஒரே பதிவாக போடுங்கள். Scroll Bar புள்ளியாக மாறினாலும் பரவாயில்லை! ;)

  ReplyDelete
  Replies
  1. அந்த திறமை என்னிடம் இல்லை நண்பரே.
   அதற்கு முழு தகுதியும் உள்ளவர் நண்பர் ப்ளேட்பீடியா மட்டுமே மட்டுமே.

   அனுகவேண்டிய முகவரி
   www.bladepedia.com

   Delete
 4. பவளச்சிலை மர்மம்,ஸ்பைடரின் பாட்டில் பூதம்,மாடஸ்டி இன் இஸ்தான்புல் ,மாயாஜால மோசடி இவைகள் எனது தேர்வுகள் நண்பரே............


  ReplyDelete
  Replies
  1. நண்பரே,எனது போன பதிவை படித்தீர்களா?
   பின்னுட்டத்தை காணவில்லையே என்று கேட்டேன்.
   நமது நண்பர்கள் குழாமில் நீங்க மட்டுமே மிஸ்ஸிங்.

   கண்டிப்பாக போட்ரலாம் நண்பரே.மற்றவர்கள் தேர்வையும் பார்போம்

   Delete
  2. நண்பரே தாங்கள் பின்னால் போகவில்லை போலுள்ளது,ரசித்து படிக்க வேண்டும் என்றே சிறிது தாமதம்.................

   Delete
  3. நன்றி நண்பரே.பார்த்துவிட்டேன்.

   Delete
 5. பவளச்சிலை மர்மம் எனது முதல் சாய்ஸ். மற்றவை எந்த வரிசையில் வந்தாலும் சந்தோஷமே!

  மறுபதிப்பு டைஜெஸ்ட்டுகள் பற்றிய ஆசிரியரின் பதிவிற்க்கு உங்களது பின்னூட்டத்தை ரொம்பவே ரசித்தேன் நண்பரே! எண்ணங்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் கலை உங்களுக்கு நன்றாகவே வருகிறது!

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுது பவளச்சிலை மர்மம் முன்னணியில் இருக்கிறது நண்பரே.பார்க்கலாம் அது தான் இறுதிமுடிவாக இருந்தால் செய்துவிடலாம்.

   ஏதோ என் மனதில் தோன்றியதை அப்படியே சொல்லயுள்ளேன் நண்பரே.பார்க்கலாம் நடப்பது தானே நடக்கும்.

   Delete
 6. Replies
  1. ஓட்டளிததர்க்கு நன்றி நண்பரே.

   Delete
 7. நண்பா என்கிட்டே கழுகு வேட்டை இருக்கு. பாட்டில் பூதம் எப்படியோ வெளியே தப்பி விட்டது. பவள சிலை தான் வசீகரிக்கிறது (அது பெண் சிலையா? ஹி ஹி ஹி ) அதுக்கு என் முதற்கண் ஆதரவினை நல்குகிறேன்! டெக்ஸ் ரசிகர்களின் படையில் அடியேனும் அடக்கம் அதனால் அடுத்த ஓட்டும் தலைவருக்கே -- டிராகன் நகரம் படிக்க ஆவலுடன் இருக்கேன். இஸ்தான்புல்லில் மாடஸ்டியை சந்திக்க காத்திருக்கேன் என் ஓட்டு எண் மூன்று நான்காவது அண்ணன் ரிப்புக்கே அர்ப்பணம் (கடைசி தேர்வு இல்லை நண்பா முதலில் இதையே கூட நீங்க பதிவிடலாம். எல்லா நாயக நாயகிகளும் என் இதயம் கவர்ந்தவர்களே! இதுல எங்கய்யா தேடுறது முதலாவது ரெண்டாவதுன்னு? ஆனாலும் என் ஆர்வ பட்டியல் தான் மேலே நீங்கள் கண்டவை மற்றவர் மனதிலும் இன்னும் கிடைக்காத வரிசை ஓடிகிட்டு இருக்கும் கிரிஷ்! பட்டைய கிளப்புங்க அப்பு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.
   பவளச்சிலை மர்மம் அனேக ஓட்டுகளை பெற்று முன்னணியில் இருக்கிறது.
   கண்டிப்பாக செய்துவிடலாம்.
   இன்னும் சற்று நாட்கள் பொறுக்கலாம்.
   இன்னும் சில நண்பர்கள் வரவில்லை.

   Delete
 8. பவளச்சிலை மர்மம்
  டிராகன் நகரம்
  கழுகு வேட்டை
  பாட்டில் பூதம்
  மாயாஜால மோசடி
  மாடஸ்டி இன் இஸ்தான்புல் - இந்த ஆணிய நீங்க புடுங்கவே வேணாம்னு தோணுது. உங்க விருப்பம்.

  ReplyDelete
  Replies
  1. ஓட்டளிததர்க்கு நன்றி நண்பரே.

   Delete
 9. My choices are
  மாயாஜால மோசடி - I have read this story before .But couldn't recollect what the story is all about and hence my first choice.
  டிராகன் நகரம்
  பவளச்சிலை மர்மம்
  பாட்டில் பூதம்
  மாடஸ்டி இன் இஸ்தான்புல்
  கழுகு வேட்டை

  ReplyDelete
  Replies
  1. ஓட்டளிததர்க்கு நன்றி நண்பரே

   Delete