Friday, June 29, 2012

காமிக்ஸ் புதையல் VIII - John Silver aka John Havoc


வணக்கம் நண்பர்களே,

அனைவரும் ஜெரோமிர்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.
நாளை எனது பிறந்தநாள் பரிசாக கிடக்கும் என எதிர்பார்கிறேன்.

இந்த இடைப்பட்ட வேளையில் யாரை பற்றி பதிவிடலாம் என்று யோசித்தபோது எனகிருந்த options ஜான் ஹவோக்,காரிகன்,மாண்ட்ரேக், ஷெர்லோக் ஹோல்மேஸ் மற்றும் இதர காமிக்ஸ்கள்.

அவற்றில் நான் தேர்ந்து எடுத்தது ஜான் ஹவோக்.
மிகவும் பாவமான,எதார்த்தமான ஒரு ஹீரோ.

ஒவ்வொரு முறையும் Q நிறுவம் ஏமாற்றுவது தெரியாமல் அவர்கள் கூறும் வேலையே செய்வது.
பின் அவர்கள் கூறும் காரணத்தை இறுதியில் கேட்டு கொண்டு ஒன்றும் கூறாமல் தெருவில் நடப்பது.

இது அவரது எல்ல புத்தகத்திலும் பொதுவான ஒன்று.

அவரை பற்றி மற்றும் இதுவரை வந்த காமிக்ஸ் பற்றி முதலை பட்டாளத்தார் அழகாக கூறியுள்ளார்.
நாங்கள் அதனை படித்திருப்பீர்கள்.இல்லையேல் கீழ் கண்ட லிங்க் கிளிக் செய்யவும்.


என்னிடம் இருக்கும் மேத்தா மற்றும் அசோக் காமிக்ஸ் அட்டை படங்கள்.







மற்றும் முத்து காமிக்ஸில் வந்த ரவுடிக் கும்பல் புத்தகத்தின் முதல் பக்கம்.



எனக்கு சில சந்தேகங்கள்.கீழே உள்ள புத்தகங்கள் வந்ததா என்று நண்பர்கள் தெரிவித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.







மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

கிருஷ்ணா வ வெ.

20 comments:

  1. Joo Joo Padalam came as a free gift (Complimentary copy) with Lion Comics 100 Rs Book (Cow Boy Special).

    The rest of the other books never saw the daylight.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே.

      Delete
  2. பை தி வே, அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நாளைக்கு கூட நான் பயணத்தில் இருப்பேன். ஆகையால் நோ பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி விஸ்வா ji.

      Delete
    2. மற்றும் ஈரோடு புக் exhibition முடிந்ததா.
      அதனை பற்றிய பதிவை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்.
      நீங்கள் அல்லது நமது ஸ்டாலின் தான் பதிவிட வேண்டும்.
      அங்கு கிடைக்கும் புத்தகங்களை பற்றி கூறினால் நாங்களும் ஸ்டாலின் அவர்களிடம் கூறி பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

      Delete
  3. நண்பர் ஸ்டாலின் அவர்களை இன்று சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர் ஒரு காமிக்ஸ் படிக்கும் குழந்தை. அவ்வளவுதான் சொல்வேன்.

    ReplyDelete
  4. Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி Karthik

      Delete
  5. இன்று பிறந்தநாள் காணும் நண்பர் இரவு கழுகுவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் . மேத்தா காமிக்ஸ் அதிகம் வைத்துள்ள பெறுமை உங்களைதான் சாரும் .
    ஈரோடு புத்தக திருவிழா ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி தொடங்குகிறது . விரைவில் பதிவிடுகிறேன் .
    "காமிக்ஸ் படிக்கும் குழந்தை" என்று பாராட்டு கொடுத்த காமிக்ஸ் பெரியவர் மிக இனிமையான தரவு தளம்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி Stalin

      Delete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே. அருமையான பதிவு. அருமையான Collection . கலக்குங்கள். (ராணி காமிக்ஸ் NO : 398 ரகசியத் தீவு கூட ஜான் ஸ்டீல் சாகசம்தான் நண்பரே.)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி Soundar.U r right.Muthalai pattalathaar has mentioned about it in his post.

      Delete
  7. எனது ஃபேவரைட் ஹீரோ! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி Karthik

      Delete
  8. இரவு கழுகாருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .நண்பரே அசோக் காமிக்ஸ் ,மேத்தா காமிக்ஸ் என லயனுடன் போட்டி போட்டு கொண்டு பொன்னி காமிக்ஸ் (ஓவியங்கள் கவரா விட்டாலும்)கதைகள் எதை வரைந்தாலும் பார்த்து துல்லிய காலமது.ம்ம்ம்ம் துள்ளி திரிந்த காலம் .அடுத்த அடி எடுத்து வைக்கும் உங்கள் பாதைகளின் ஓரங்கள் பூச்செரியும் சோலைகளால்(லயனும் சேர்ந்து மற்றும் பழைய புத்தகங்களும் ) நிரம்பி வழிய இந்த நண்பரின் அன்பு வாழ்த்துகள் .இதிலும் அந்த வித்தியாசமான புதிர் மாளிகை சிறு வயதில் நம்மையும் சாகசத்திர்குள் அழைத்து செல்லும்.அன்கிள் டெர்ரி ஒன்று மிஸ்ஸிங் .எனினும் மிக அற்புதமான கதைகள் அதில் ராணி காமிக்ஸ் வெளியிட்ட பலிக்கு பலி தான் நலவனுக்கு நல்லவன் என நினைக்கிறேன் .இதில் ராணி யை விட அற்புதமாக கதை செல்லும் .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்டீல் க்ளா.I completely accept to the points that u made.

      Delete
  9. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இரவுக் கழுகாரே :))

    மிக அருமையான தரமான தெளிவான கதையோட்டம் மற்றும் சித்திரங்கள் உள்ளவை இவரது கதைகள்
    .

    ReplyDelete
  10. மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. மேத்தா காமிக்ஸ் இவ்வளவு இருக்கா ? அள்ளிட வேண்டியதுதான்;-)

    ReplyDelete