Thursday, May 31, 2012

காமிக்ஸ் புதையல் - III - Chic Bil காமிக்ஸ் Collections


வணக்கம் நண்பர்களே,

நான் கூறியது போல இந்த பதிவு என்னிடம் இருக்கும் சிக் பில் காமிக்ஸ் Collections பற்றியதே.

என்னிடம் இருக்கும் புத்தகங்களின் அட்டை படங்கள் உங்களுக்காக.








இதில் என்னிடம் இருக்கும் அட்டை இல்லாத இரு புத்தகங்களின் பெயர் தெரியவில்லை.
அதில் வைகிங் பற்றிய ஒரு புத்தகம் மற்றும் ஒரு ரோபோ கிட் ஜூனியர் பற்றி ஒரு புத்தகம்.அதன் பெயர் தெரிந்தால் நண்பர்கள் எனக்கு கூறலாம்.

அவை இரண்டும் எனக்கு மகவும் பிடித்தது.

மற்றொரு புத்தகம் விசித்திர ஹீரோ அதில் கிட்டிற்கு மண்டையில் அடி பட்டு அவர் ஒரு சூப்பர் ஹீரோ ஆகும் கதை.ரொம்ப சூப்பரா இருக்கும்.

விண்ணில் ஒரு எலி அதுவும் அருமையான கதை.

அனைத்துமே காமெடி நிறைந்தவை.

உங்களுக்கு பிடித்த கதைகள் பற்றி நீங்களும் கூறுங்கள் நண்பர்களே.

கிருஷ்ணா வ வெ

12 comments:

  1. Nice Post. அந்த ரோபோ பொம்மை கதை "இரும்புக்கௌபாய்".

    ReplyDelete
  2. அந்த வைக்கிங் கதை: நீலப் பேய் மர்மம்.

    ReplyDelete
  3. எங்கே நண்பா ஒரு புக் கூட கிடைக்க மாட்டேங்குது எல்லாம் மாயமாய் போய் விட்டது! பதிவுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. நீலப் பேய் மர்மம்,விண்ணில் ஒரு எலி Missing.

    ReplyDelete
  5. கிங் விஸ்வா அவர்களது தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூவில் உங்களது லிங்கை பார்த்தேன். உங்களது கலக்‌ஷனைப் பார்க்கும்போது மனதில் ஒரு சந்தோஷம் உருவாகிறது. நல்லதொரு பதிவு. உங்களது பதிவுகளை தொடருங்கள்.
    பாலாஜி சுந்தர்.
    http://picturesanimated.blogspot.in/

    ReplyDelete
  6. neenga solrathu erumbu gowboy...montana kid thana?

    ReplyDelete
    Replies
    1. Thanks for the comments dude.
      அந்த ரோபோ பொம்மை கதை "இரும்புக்கௌபாய்"

      Delete